10-22-2005, 10:13 PM
<b>அடுத்த சரணம்:</b>
[size=15]அவள் அள்ளி விட்ட பொய்கள்..
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்..
இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்..
அவள் நின்று பேசும் ஒரு தருணம்..
என் வாழ்வில் சக்கரை நிமிடம்..
ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே..
[size=15]அவள் அள்ளி விட்ட பொய்கள்..
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்..
இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்..
அவள் நின்று பேசும் ஒரு தருணம்..
என் வாழ்வில் சக்கரை நிமிடம்..
ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே..

