11-22-2003, 10:36 AM
நல்ல யோசனை தான் ஆதிபன்,
ஆனாலும் கல்வி சார்பில் ஆக்கபூர்வமாக எழுதுவதற்கு எத்தனை பேர் முற்படுவார்கள் என்பது கேள்விக்குறி. இருந்தாலும் உங்களுடைய யோசனையை ஏற்றுக் கொள்கிறோம். விரைவில் அது பற்றி ஆராய்வோம்.
நன்றி