![]() |
|
கல்வி,வர்த்தம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கல்வி,வர்த்தம் (/showthread.php?tid=7773) |
கல்வி,வர்த்தம் - aathipan - 11-22-2003 கல்வி வர்த்தம் இவை இரண்டையும் கூட சேர்த்துக்கொள்ளலாமே. பலருக்கு பயன்படும். - வலைஞன் - 11-22-2003 நல்ல யோசனை தான் ஆதிபன், ஆனாலும் கல்வி சார்பில் ஆக்கபூர்வமாக எழுதுவதற்கு எத்தனை பேர் முற்படுவார்கள் என்பது கேள்விக்குறி. இருந்தாலும் உங்களுடைய யோசனையை ஏற்றுக் கொள்கிறோம். விரைவில் அது பற்றி ஆராய்வோம். நன்றி |