10-22-2005, 10:50 AM
பள்ளிக்கூடத்தில் ஒழுங் கீனமாகவும் முரட்டு தன மாகவும் நடக்கும் குழந் தைகளை ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கலாம் என்று இங்கிலாந்தில் புதிய சட்டம் கொண்டு வரப்
பட்டுள்ளது.வெளிநாடுகளில்பள்ளிக் கூடத்துக்கு வரும் மாணவர் களிடம் ஒழுங்கீனம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் சிறு குழந்தைகள் கூட பாட புத்தகத்துடன் துப்பாக்கியை கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்திலும் இதே நிலை தான்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ளாததே ஒழுங்கீனத் துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் ஷெபீல்டு பகுதியில் வகுப்பறையில் 2 சிறுமிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் இதில் 12 வயது ஷானி நைலர் என்ற மாணவியை இன்னொரு மாணவி பிளேடால் தாக் கினார். ஷானியின் முகத் தில் சரமாரியாக பிளேடால் அறுத்ததில் அந்த சிறுமி ஆபத் தான நிலை யில் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவரது முகத்தில் 30 தையல் போடப்பட்டது. நல்ல வேளை கண் போகவில்லை.
பிளேடால் அறுத்த சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்களை தொடர்ந்து குழந்தைகளின் ஒழுங்கீனத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.
குழந்தைகள் எதிர்த்து பேசினாலோஇ முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலோ அவர்களை ஆசிரியர்கள் இனி பிரம்பால் அடிக்கலாம்.
ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ரூ. 250 வரை அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளை பெற்றோர் ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்ப தற்காகத்தான் இந்த நட வடிக்கை.
குழந்தைகளை அடிக்க அனுமதி வழங்கும் புதிய சட்டத்தை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............