10-22-2005, 10:09 AM
நான் இருக்கும் தேசத்தில் காவல்துறையின் சமீபத்திய அறிக்கைகளும் இதைத்தான் சொல்கின்றன. கோபம் மட்டுமல்ல, வன்முறையிலும் (கைகலப்பு) இளம்பெண்களே சம வயதையொத்த ஆண்களை விட முன்னணியில் நிற்கிறார்கள்.
!

