10-22-2005, 09:55 AM
Quote:மாணவர்கள் அதிக பொறுமையும், அமைதி குணமும் கொண்டவர்களாக உள்ளனர்.கேக்கவே எவ்வளவு சந்தோசம். இனி அப்ப குடும்பத்தில பிரச்சனைகள் குறைஞ்சிடும். இவைக்கு சுள் என்டு கோவம் வாறது தானே பிரச்சனையே. :evil: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

