Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#13
மானுடத்தின் தமிழ்க்கூடல் -மீண்டும் தொடங்கிய மிடுக்கு

தான் எரியுண்ட, சாம்பலிலிருந்து மீண்டும் புத்துணர்வுடன்
உயிர்த்தெழுமாம் 'பீனிக்ஸ்' என்ற பறவை.
-யாழ்ப்பாணமும் ஒரு பீனிக்ஸ் பறவைதான்.
-எதிரிகள் எத்தனை தரம் அதனைத் தீயிட்டிருப்பார்கள்.
-எதிரியின் எரியுூட்டலை ஒவ வொருதரமும், தனது அழிவுராத்தன்மையை, எவராலும் அழித்தொழிக்க முடியா ஆத்ம பலத்தை, ஒரு தீக்குளிப்பாகவே எதிர்கொண்டு, புத்துயிர்ப்புடன் மீண்டும் மீண்டும் அது தனது எழுச்சி கோலத்தை விசுவரூபமாக காட்டியே வந்துள்ளது.



தான் எரியுண்ட, சாம்பலிலிருந்து மீண்டும் புத்துணர்வுடன்
உயிர்த்தெழுமாம் 'பீனிக்ஸ்' என்ற பறவை.
-யாழ்ப்பாணமும் ஒரு பீனிக்ஸ் பறவைதான்.
-எதிரிகள் எத்தனை தரம் அதனைத் தீயிட்டிருப்பார்கள்.
-எதிரியின் எரியுூட்டலை ஒவ வொருதரமும், தனது அழிவுறாத்தன்மையை, எவராலும் அழித்தொழிக்க முடியா ஆத்ம பலத்தை, ஒரு தீக்குளிப்பாகவே எதிர்கொண்டு, புத்துயிர்ப்புடன் மீண்டும் மீண்டும் அது தனது எழுச்சிக் கோலத்தை விசுவரூபமாக காட்டியே வந்துள்ளது.
-இது கதையல்ல..வரலாறு.
-காலம் காலமாக அந்நியர்களின் கொள்ளிக்கண்களுக்கு யாழ்ப்பாணம் எப்போதும் எரிச்சலையுூட்டியே வந்துள்ளது.
'விழவிழ எழுவோம் விழவிழ எழுவோம்லு} ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்லு}.' என்ற தமிழீழத்தின் தீர்க்கதரிசிக் கவிஞன் காசி ஆனந்தனின் வரிகள் மிகமிக அழுத்தமான அர்த்தமான வரிகள்தான்லு}
-அந்நிய கொள்ளிக்கண்ணர்களின் 'எரியுூட்டல்' பார்வைக்கு யாழ்ப்பாண மண்ணின் 'ஆத்மா' எந்தவொரு கட்டத்திலும் அசைந்து கொடுத்தது கிடையாது.
-அந்த மண்ணின் வளம், அந்த மண்ணின் மக்கள், அந்த மக்களின் அறிவு, ஆற்றல், குடிமனை, சுற்றம், நட்பு, கலை, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் தானே அவர்கள் தீக்கிரையாக்கி, அவற்றின் ஆதிமூலத்தையே நிர்மூலமாக்க முயன்றிருப்பார்கள்லு}
-எரியுூட்டிய வெற்றிக்களிப்பின் சூடு அவர்கள் மனதில் ஆற முன்னமே யாழ்ப்பாணம் ஒவ வொரு தடவையும் முன்னைய விடவும் பேரெழுச்சி கொண்ட, முன்னைய விடவும் உத்வேகம் கொண்ட, ஆத்ம பலத்துடன் உயிர்ப்புக் கண்டே வந்துள்ளது.
-ஆமாம், இது கதையல்ல, வரலாறு...? அந்த மண்ணில் என் காலடி பதியும் ஒவ வொரு தடவையும் என் ஆத்மாவின் ஆத்மாவான யாழ். மண் எனக்குள் உணர்த்துவதும், உரைப்பதும் இதுவே தான்..
'வாடா..என் செல்வமே.. இத்தனை நாள் எங்கு சென்றாய்
உன் பலத்தையும், வளத்தையும், என்றுமே தளராத நம்பிக்கையையும்
நான் இன்னமும் உனக்காகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன் வந்த
பகை விரட்டி, வரும் பகையை எதிர்கொள்ள எடுத்துக்கொள்லு}.'
-இதனை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான் சொல்லியிருக்கும்
தாயே உன்னைத் தீயிட வந்த தீயோர்கள் எல்லாருமே தீயில் வெந்து
கருகிப்போனார்கள்லு} நீ அப்படியே தீக்குளித்து புடமிட்டபொன்போல்
அப்படியே நிற்கிறாய்.
-கடந்த கால வரலாற்றின் சாட்சியாய், நிகழ்காலத்தின் காட்சியாய், எதிர் காலத்தின் மாட்சியை எடுத்துரைப்பவளாய்..


-இதோ.. அதே பழைய கம்பீரத்துடன் வீரசிங்கம் மண்டபம்.
-இங்கு மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன...
-கொடிகள் அசைந்தாட விழாக்கோலம் கொண்டிருக்கிறது மண்டப முன்புறம்.
-மண்டபத்தின் வலப்புற வெளியிலும் எதிர்ப்புறத்திலும் விழாவுக்கு வருகை தந்திருப்போரின் வாகனங்கள் மொய்த்துள்ளன.
-அருகே போரின் வடுக்களையும் அழிவையும் சுமந்து நிற்கும் றீகல் திரையரங்கு எதையெதையோ சொல்லத்துடிப்பது போன்று கோலம்காட்டி நிற்கிறது. புதர்மண்டியும், புல் வளர்ந்தும் கிடக்கும் புல்லுக்குளம்லு}. அதற்கப்பால தெரியும் அசோகா ஹோட்டல் சோகத்தில் சுவடுகளை வரலாற்றின் பதிவுகளாக்கி நிற்கின்றது. உல்லாசப்பயணிகளின் விடுதியாக இருந்து, பின்னர் மாற்றுக்குழுக்களினதும் இலங்கை-இந்திய இராணுவங்களினதும் வதைமுகாமாகவும் இருந்த அதன் இடிபாடுகளுள் யாழ்ப்பாண வரலாற்றில் இரத்த வாடை வீசும் சில அத்தியாயங்களும் சிக்கியிருக்கவே செய்யும்.
-றீகல் தியேட்டரையும் புல்லுக்குளத்தையும் வகிடெடுத்துச் சென்ற அந்த ஒற்றையடிப்பாதை இப்போது ஒரு பிரதான இணைப்பாதையாகிவிட்டது.
-அதோ- திறந்த வெளியரங்கு அந்த முழுநிலாக்கால நினைவுகளை மீட்க வைக்கிறது. நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் நாடகங்கள் அங்கு தொடராக நடந்தபோது முன்னிட இருக்கையை பிடிக்க மதில் பாய்ந்து பிடிபட்டு பொலிஸிடம் குட்டு வாங்கியது இந்த இடத்திலல்வாலு} தினகரன் விளையாட்டு விழாவினை இந்த புல்வெளியில் அலைந்தபடிதானே பார்த்து ரசித்தோம்.
-இந்த முற்றவெளியின் வரலாறே தனி வரலாறு.
மாட்டுவண்டில் சவாரி பார்த்துவிட்டு இந்த முற்றவெளியின் முனியப்பர் கோவில் பின்புற, கோட்டை அகழி மதிலின் விளிம்பில் இருந்தபடி கச்சான் கடலை கொறித்தபடி, எதிரே தெரியும் து}க்குமர கட்டடத்தையும் அதற்கு அப்பால் விரிந்த மாலை நேர செவ வானின் சுடரொளியையும் பார்த்துக்கொண்டே நேரம் போவது தெரியாமல் இருந்த காலம்லு}.
எரிக்க எரிக்க சுடுகலங்களின் வேட்டுக்கள் தாக்கலு}தாக்க இன்னமும் முனியப்பர் அப்படியே.. அசையாது கம்பீரம் காட்டியபடி அந்தக்கோயில் அப்படியே யாழ்ப்பாணத்தானைப் போல்..
-அதோ அதையடுத்த விளையாட்டரங்கில் பார்வை பதிகையில்லு} அந்த மகாஜனா- ஸ்கந்தவரோதயா கல்லு}ரிகளுக்கிடையேயான 'சம்பியன் கப்' உதைபந்தாட்ட போட்டி நாட்கள் முன்னே விரிகின்றனவே..
-அதற்கு அப்பால் இருந்த பொலிஸ் நிலையமும், அடுத்திருந்த மாநாகரசபைக் கட்டடமும், எதிரேயிருந்த சுப்பிரமணியம் புூங்காவும் அதற்கப்பால் இருந்த நீதிமன்ற வளாகமும். எங்கே..? போர் கொண்டே போயிற்றேலு}
-இரண்டரை நு}ற்றாண்டு கால எமது அடிமை வரலாற்றின் சின்னமான அந்தக்கோட்டைலு} ஒல்லாந்தர் கட்டிய பிரமாண்டமான கோட்டைலு}. எமது மக்களின் வீரம் செறிந்த போர் துவம்சம் செய்து விட்டது. அந்தக் கோட்டையின் பிரமாண்டத்தை பண்ணைப்பாலம் பக்கம் நின்றுதான் பார்க்கவேண்டும். இந்தக்கோட்டையில் இருந்துகொண்டுதான் ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவர்கள்- இந்தியர்கள். , பின் மீண்டும் சிங்களவர்கள் எம் மீது ஆக்கிரமிப்பு ஆட்சியை நடத்தினார்கள்.
அதோ அந்த மூலைப்பகுதிக்குள் நின்றுகொண்டுதானேலு}. ரஸ்யா விண்வெளி வீரர் யுூரி ககாரினை நான் பார்த்தேன்லு}..
மாநகரசபையில் 'அகன்ற திரை'யுடன் (70 அஅ) அமைக்கப்பட்ட றியோ தியேட்டரில் 'கவுண்ட் ஓ மியுூசிக்' 'மை பெயர்லேடி', 'றயன்ஸ் டோட்டர்' என்ற அற்புதமான படங்களைப் பார்த்து விட்டு பொன் கொண்டல் மரம் புூச்சொரியும் வீதி வழியாக நடந்து வரும் போது ஒரு விதமான சந்தோசம் ஏற்படுமேலு} அதைவிட அலாதியானது வேறெதுவுமில்லைலு}..
ஆறுமுகநாவலர் கற்பித்த மத்திய கல்லு}ரியும் அதன் எதிரேயிருக்கும், விளையாட்டு மைதானமும் கலகலப்பிற்கு பஞ்சமில்லாத இடங்கள்.
காலத்தை வென்று நிற்கும் மணிக்கூட்டுக் கோபுரம் இவ வளவு போரின் அனர்த்தங்களுக்கும் முகம்கொடுத்து இப்போது மீண்டும் புதுப்பொலிவு காட்டி புத்துயிர்த்து நிற்கிறதே! அதுவும் யாழ்ப்பாண மண்ணில்தானே வேர்விட்டு நிற்கிறது!,
வெள்ளைக் கலையுடுத்த கலாவல்லியாக காட்சிதரும் யாழ். நு}லகம் தன் அகத்து நு}லையெல்லாம் தீ மனத்தோர் தீக்க}ரையாக்கி ரசித்த பின்னர் கருமை போர்த்தி சோகம் ததும்ப நின்ற கோலம் இன்னமும் மனதைப் பிசைகிறதேலு}. நு}லகம் மட்டும் அதனகத்திலிருந்த நு}ல்களையிழந்து வெறுமையான களஞ்சியம் போலிருக்கிறதேலு}. முகில்கள் மீது நெருப்பெழுதிய அந்த நாள் நள்ளிரவுப் போதின் மன அழுத்தம் இன்னமும் அப்படியேலு}. அன்றைய நாள் விடியும் போது இந்த இடத்தை நோக்கி நானும் எனது நண்பன் பாலாவும் செல்லும்போது மணிக்கூட்டு வீதியில் எரிந்து அரைகுறையாகக் கருகி லு}. காற்றில் பறந்து வந்து வீழ்ந்து கிடந்த அந்த பேப்பர் துண்டை எடுத்துப்பார்த்தபோது நெஞ்சமே கருகியதுலு}..
அது பாரதியார் கவிதைகள். புத்தகத்தின் ஒரு தாள்லு} கையில் எடுத்துப் படித்தது இன்னமும் ஒரு வரலாற்று ஆவணமாய் பாதுகாத்துவரும் அந்தத்தாளில் இருந்த வரிகளில் ஒன்றுலு}.
'கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ'
இதன் பின்னர்தானே வரலாறு முற்றிலும் தலைகீழாய் மாறத் தொடங்கியது.
'ஒவ வொரு தமிழனும் ஒவ வொரு தீப்பந்தமாய்' மாற வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய நாள் அதுவல்லவா..
இப்போது அதை எரித்தவர்களே அதற்கு வெள்ளை மையும் அடித்துவிட்டார்கள்.. தங்களினால் ஏற்படுத்தப்பட்ட கறையை மட்டுமல்ல தங்களின் ஆத்ம அசிங்கத்தையும் மறைக்கும் பணிதான் இதில் பளிச்சிடுகிறது.
வரலாறு எதையுமே தள்ளிவிடாது அனைத்தையும் உள்வாங்கி பதிவு செய்து வரும் தலைமுறைகளுக்கு வழங்கியே தீரும்..
ரூசூ009; இந்தப் பகுதியெங்கும் ஒரு காலத்தில் கூடிய தமிழ் மானிடர் இடையில் திக்கற்றும் திசையற்றும் செல்லலு}. ஆக்கிரமிப்பு வெறியர்களின் ஈனச்சுவடுகளின் அழுத்தம் தாங்காது இந்தமண் எப்படியெல்லாம் தன் ஆத்மாவுள் அலறியிருக்கும்.
கனக்கும் மனதுடன் பார்வை வீரசிங்கம் மண்டபத்தின் எதிரே பதிகிறது. அந்த நினைவுத் து}ண்கள்.. வெள்ளையடித்து பளீரெனத்தெரியும் அந்தத் து}ண்கள் தமிழீழ மக்களின் வரலாற்றில் அடக்குமுறை பேரினவாதிகளதும் அவர்களது அடிவருடிகளதும், அவர்களுக்கு ஏவல் பணிபுரியும் காவல்படையினரதும் காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக அல்லவா அவை நிற்கின்றன.
அந்தத் து}ண்கள் எத்தனைதரம் இடிக்கப்பட்டிருக்கும், சிதைக்கப்பட்டிருக்கும் அடையாளமே இல்லாமல் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் அவையும் சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவைகள் போல் லு}
இதோ மீண்டும் இன்றும் அதிக வலிமையுடன், அதிக உறுதியுடன் நிமிர்ந்து கம்பீரம்காட்டி நிற்கின்றன.
1974இன் தைத்திங்கள் பத்தாம் நாள் அன்றைய தினம்லு}. தமிழர் திருநாள் - பொங்கல் பெருநாள் வர நான்கு தினங்களே இருந்த சமயம் அதுவும் ஒரு மானிடத்தின் தமிழ்க்கூடல் நாள்தான்லு} உலகத் தமிழ் மானிடத்தின் தமிழ் குறித்து அதன் பெருமை குறித்து அதன் எதிர்காலம் குறித்து ஆராயும் உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த நேரம். இரவு. எங்கும் ஒளி வெள்ளம், பரந்துவிரிந்த முற்றவெளிப்பரப்பெங்கும் பிரதான வீதியை மூடி பெருக்கெடுத்து நிறைந்து ததும்பும் தமிழ் மக்கள் வெள்ளம்...



நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமா நினைவாலயம்

.
இதே வீரசிங்கம் மண்டபத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பெருவரங்கில் அனைத்துலக தமிழறிஞர்கள் குழுமியிருந்தனர்.
எங்கும் தமிழுணர்ச்சி, பொங்கும் தமிழ் எழுச்சியென யாழ்ப்பாண நகரமே தமிழ்க்கோலம் புூண்டிருந்தது.
தைப்பொங்கலுக்கு முன்னேயேலு} தமிழ் பொங்கல் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து வந்த பேராசிரியர் நயினார் முகம்மது தமிழுணர்ச்சி மேலிட தமிழின் பெருமையை அடுக்கடுக்காக அழகு தமிழில் கூறி தனது பேருரையை நிகழ்த்திக்கொண்டிருந்தார்லு}லு}
உலகிலுள்ள மொழிகளுள் மூத்த தமிழின் மேன்மை குறித்த அவரது பேச்சில் கட்டுண்டு ஒன்றியிருந்த மக்கள் தாங்களும் தமிழர் என்ற பெருமிதம் பொங்க சிலையாய் இருந்தனர்.
பேராசிரியர் நயினார் முகம்மது உணர்ச்சி பீறிட உச்சஸ்தாயியில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அந்தக்கணத்தில்தான்
பொறுக்காத பேரினவாத வெறிமிக்க சிறீலங்கா அரசின் காவல்ப்படையினர் தமது வெறியாட்டத்தை நடத்தினர்.
மின் வயர் துண்டிக்கப்பட்டன. கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் அல்லோலகல லோலப்பட்டனர்லு}. திக்குத்திசை தெரியாது ஓடினர், மரண ஓலம் எழுந்தது. எல்லாமே சிலமணித்துளிகளுள் நடந்து முடிந்தன.
மறுநாள் போது - இதோ இப்போது இங்கு வெறும் கற்று}ணாய் நிற்போரின் மரணச்செய்திகளையும் ஏனையோர் பலர் குறித்த அவலச்செய்திகளுடனும் விடிந்தது.
இவையனைத்தும் நடந்து இருபத்தெட்டாண்டுகள் ஆகிவிட்டனலு}..
ஆனால் இப்பத்தான் நடந்து முடிந்தது போன்று நெஞ்சை இன்னமும் அழுத்துகின்றதேலு}
இந்தக் கற்று}ண்கள் -வெறும் நினைவுச் சின்னங்கள் மட்டுமல்ல தமிழ் மக்களின் குறிப்பாக தமிழ் இளைஞர்களின் எழுச்சியின் அடையாளச் சின்னங்களும் கூடலு}.. இப்போதும் இதோ இந்தச் சின்னங்களின்லு} அதே வீரசிங்கம் மண்டபம்லு}.. இரண்டுமே எதிரிகளின் எத்தனையோ தாக்குதல்களுக்கும்- சிதைத்தலுக்கும் முகம்கொடுத்து இன்னமும் ஒன்றையொன்று பார்த்தவண்ணம் நிமிர்ந்து புூரிப்புடன் நிற்கின்றன. சரித்திரச் சான்றுகளாகலு}. வரலாற்றுச் சின்னங்களாகலு}.
இப்போது மீண்டும், மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வுகள் மற்றொரு தமிழராய்ச்சி மாநாட்டின் சாயலாகவே நடந்து கொள்கின்றன.
முன்னர் 1974இல் பேராசிரியர் நயினார் முகம்மது பேசிய குரலின் அதே கம்பீரத்துடனும் அதனைவிட இன்னொரு பங்கு மேலான தமிழின உணர்வுடனும் இன்னொரு பேராசிரியர் பேசிக்கொண்டிருக்கிறார். மண்டபத்தின் வெளியேயுள்ள ஒலிபெருக்கியினு}டாக அது திசையெங்கும் பரவுகிறது.
அவரும் நயினார் முகம்மது போன்று ஒரு இஸ்லாமியத் தமிழரேலு}
கவிஞர் இன்குலாப் என நன்கு அறியப்பட்ட பேராசிரியர் காஹசல் ஹமீதுதான் அவர்.
ஒரு கணம் உடல் சிலிர்க்கிறது, வரலாறும் சிலிர்க்கிறது.
இப்போது 1974இல் விடப்பட்ட குறையிலிருந்து வரலாறு தொடர்கிறது.
அப்போது அருகிருந்து வந்து கண்ணீர்ப்புகைக்குண்டுவீசி மக்களின் தமிழுணர்வைக் குழப்பிய பொலிசார் இருந்த இடத்தின் அடையாளமே இல்லை.
ஆனால் எமது அடையாளம் இன்னமும் அப்படியேலு}..
தனது சாம்பலில் இருந்தே உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல்..
சற்றுத் து}ரத்தில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அண்மையில் காவலரண் ஒன்றில் இருக்கும் அந்த சிங்கள இராணுவச் சிப்பாய்களுக்கும் சற்று முன்னர் சிங்கள அறிஞர் ஒருவர் ஆற்றிய உரை கேட்டுத்தானே இருக்கும்!
வரலாறு மீண்டும் தமிழினத்தின் மிடுக்கை ஓங்கிப் பறைசாற்றி உயிர்ப்பெழுச்சிகொள்ள வைத்துள்ளதை அவர்களால் புரிந்துகொள்ளமுடியுமா?
'தமிழ்' என்ற பீனிக்ஸ் பறவையின் உயிர்த்தெழுகை சிறகடிப்பின் ஒலிக்காற்றில் கலந்து திசையெங்கும் வியாபிக்கின்றது.
ஆமாம் கவிஞர் 'இன்குலாப்'பின் உணர்ச்சி மிக்க உரை பேராசிரியர் நயினார் முகம்மதுவின் '1974' இல் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாக பிரவாகம் கொள்கின்றது.
அது தமிழ் மானுடம் வெல்லும் என்பதற்கான கட்டியமாகவும் அமைந்திருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

காந்தன்;
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)