11-21-2003, 10:31 PM
எனது கருத்துக்களை தெரிவிக்க பலதரம் முயன்றேன். ஒவ்வொருதடவையும் அப்பகுதி சில குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உரியது என செய்தி வருகின்றது. ஏனிந்த முறைமை?? நான் எனது கருத்தைத் தெரிவிக்கவேண்டுமெனில் யாதுசெய்தல் வேண்டும். விடைபகருவீர் நண்பர்களே!!

