![]() |
|
help - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: help (/showthread.php?tid=7971) |
help - arun - 10-19-2003 subject இல் எப்படி தமிழில் எழுதுவது - Kanani - 10-19-2003 பாமுனி மூலம் எழுதலாம் இல்லாவிட்டால் விடயப்பகுதியினுள் எழுதி பிரதி பண்ணிப் போடவேண்டியதுதான் - வலைஞன் - 10-20-2003 வணக்கம் அருண், கணணி அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் செய்தீர்கள் என்றால் சரி. அதே நேரம் நீங்கள் சுரதா யாழ்வாணன் அவர்களின் "பாமுனி" செயலியைப் பயன்படுத்துகிறீர்களா? மற்றும் உங்கள் கணணியின் இயங்குதளம் (Operating System) என்ன? இவற்றைக் குறிப்பிட்டால் மேலும் விளக்கங்கள் தர இலகுவாக இருக்கும். முடிந்தால் இந்த இணைப்புக்களை வாசிக்கவும்: http://www.yarl.com/kalam/viewtopic.php?t=1275 இதன்பின்பு மேலதிக தகவல்கள் வேண்டுமென்றால் எழுதுக. உதவக் காத்திருக்கின்றோம். நன்றி - arun - 10-20-2003 நன்றி அண்ணா - vasisutha - 11-17-2003 களமுகப்பு எனக்கு இப்படித்தான் தெரிகிறது காரணம் என்ன? - manimaran - 11-21-2003 எனது கருத்துக்களை தெரிவிக்க பலதரம் முயன்றேன். ஒவ்வொருதடவையும் அப்பகுதி சில குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உரியது என செய்தி வருகின்றது. ஏனிந்த முறைமை?? நான் எனது கருத்தைத் தெரிவிக்கவேண்டுமெனில் யாதுசெய்தல் வேண்டும். விடைபகருவீர் நண்பர்களே!! - shanmuhi - 11-21-2003 களவாயில் பகுதிக்குச் சென்று.... புதிய தளம் பற்றிய பகுதிக்குச் சென்று (பக்கம் 2 ) அங்கே பார்வையிடுங்கள். உபபொறுப்பாளர் வலைஞன் இதைப்பற்றிய விளக்கங்களை தெரிவித்திருக்கிறார். - வலைஞன் - 11-21-2003 நன்றி சண்முகி. நண்பர் மணிமாறன், உங்களிற்கு முழுக் கருத்துக்களத்திலும் எழுதுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இனித் தாராளமாயும், சுதந்திரமாயும் களவிதிகளிற்கு ஒப்ப கருத்துக்களை முன்வைக்கலாம். நன்றி - vasisutha - 06-21-2004 Avatarல் போட எனது கணணியில் இருந்து படம் upload பண்ண முடியவில்லை. 60x60தான் அளவு. இருந்தும் முடியவில்லை. என்ன காரணம்.? :? - Mathivathanan - 06-21-2004 vasisutha Wrote:Avatarல் போட எனது கணணியில் இருந்து படம் upload பண்ண முடியவில்லை. 60x60தான் அளவு. இருந்தும் முடியவில்லை. என்ன காரணம்.? :?வந்திட்டுது.. போட்டு இரண்டாம் கருத்திலைதான் வரும்.. பாருங்கோ இப்ப வந்திட்டிது..
- vasisutha - 06-21-2004 இல்லை தாத்தா அது இங்க போட்ட படத்தின் முகவரியை கொடுத்தேன் அதுதான் வந்திச்சு. இப்ப இதை எடுத்தவுடன் போயிட்டுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|