Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் இந்த ரமெஸ் விநாயகம் ?
#13
நன்றி மதன்,

காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா சிறீதர் தான் , இவர் ஏ.ஆர். ரகுமான் இசைக் குழுவில் இருந்தவர். ஏற்கனவே திருமணம் ஆகிப் பின் சக இசைக் கலைஞர் நடாஷாவுடன் காதல் வயப்பட்டிருக்கிறார்.
தற்போது உயிர், நினைத்து நினைத்துப் பார்த்தேன் மற்றும் தெலுங்கு படம் ஒன்றின் பின்னணி இசை ஆகியவற்றுக்கு இசை வழங்குகிறார்.

இப்பாடலைப் பாடியவர் கல்லூரி மாணவர் ஹரிசரண், மற்றும் மதன் குறிப்பிட்ட பாடலைப் பாடியுள்ளார். இப்டம் தற்போது தெலுங்கில் பிரேமெஸ்தே என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இப்பாடலின் தெலுங்குப் பதிப்பையும் இவர் தான் பாடியுள்ளார். இவருக்கு வாய்ப்பு அதிகம் வராமைக்குக் காரணம், பலர் இப்பாடலை ஹரிஹரன் பாடியது என்று நினைக்கிறார்கள்.

மதனுக்கு ஒரு தனிப்பட்ட கேள்வி?
நீங்கள் கொக்குவில் இந்துவிலா படித்தீர்கள்? எனது வகுப்பில் ஒரு நண்பன் இதே பெயரில் இருந்தார்.
Reply


Messages In This Thread
[No subject] - by Vishnu - 10-18-2005, 09:36 AM
[No subject] - by kanapraba - 10-18-2005, 10:03 AM
[No subject] - by Vishnu - 10-18-2005, 12:21 PM
[No subject] - by SUNDHAL - 10-18-2005, 01:05 PM
[No subject] - by கரிகாலன் - 10-18-2005, 01:25 PM
[No subject] - by kanapraba - 10-18-2005, 11:41 PM
[No subject] - by matharasi - 10-18-2005, 11:53 PM
[No subject] - by vasisutha - 10-19-2005, 12:21 AM
[No subject] - by kanapraba - 10-19-2005, 01:46 AM
[No subject] - by கரிகாலன் - 10-20-2005, 08:58 AM
[No subject] - by Mathan - 10-20-2005, 06:06 PM
[No subject] - by kanapraba - 10-20-2005, 10:51 PM
[No subject] - by kanapraba - 10-20-2005, 11:02 PM
[No subject] - by Mathan - 10-21-2005, 07:57 AM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 05:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)