![]() |
|
யார் இந்த ரமெஸ் விநாயகம் ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: யார் இந்த ரமெஸ் விநாயகம் ? (/showthread.php?tid=2871) |
யார் இந்த ரமெஸ் விநாயகம் ? - கரிகாலன் - 10-18-2005 யார் இந்த ரமெஸ் விநாயகம் ? தொட்டி ஜெயாவில் இவர் பாடிய பாடல் நன்றாக உள்ளது. இவர் குரலும் நன்றாய் உள்ளது.வேறு பாடல் ஏதும் பாடியுள்ளாரா? - Vishnu - 10-18-2005 :roll: :roll: தெரியல்லப்பா - kanapraba - 10-18-2005 கரிகாலன் ரமேஷ் வினாயகத்தின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும் என்பதால் அவரைப் பற்றிச் சொல்லுகிறேன். இவர் குடும்பம் சங்கீதப் பின்ணணியுள்ளது. இவர் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே படத்தில் - தொட்டு தொட்டு செல்லும் என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இப்ப்டத்தில் மேலும் 5 இசையமைப்பாளர்கள். மேலும் நள தமயந்தி படத்தின் இசை, என்ன இது என்று வரும் பாடலை அப்படத்தில் பாடி உள்ளார். யுனிவெர்சிட்டி, அழகிய தீயே போன்ற படங்களுக்கும் இசை இவரே. அழகிய தீயே போன்ற படத்தில் வரும் விழிகளின் அருகினில் வானம் என்ற பாடலை இவரே பாடியுள்ளார். கேட்டுப்பாருஙள் மிகவும் இனிமை. திரை இசை பற்றிய சந்தேகம் இன்னும் இருந்தால் கேளுங்கள், தெரிந்தால் சொல்கிறேன். - Vishnu - 10-18-2005 ம்ம்ம்.. சபாஸ் நண்பரே.. தேவைப்பட்டால் கேட்கிறேன். - SUNDHAL - 10-18-2005 நன்றிகள் பிரபா அண்ணா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கரிகாலன் - 10-18-2005 தகவலைத் தந்து உதவியமைக்கு நன்றி பிரபா அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kanapraba - 10-18-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
- matharasi - 10-18-2005 ரமேஸ் விநாயகம் திரைபடங்களில் நடித்துள்ளார் - vasisutha - 10-19-2005 அது மாணிக்கவிநாயகம் என்று நினைக்கிறேன் மதராசி.. - kanapraba - 10-19-2005 Quote:அது மாணிக்கவிநாயகம் என்று நினைக்கிறேன் மதராசி..¬Á¡õ, ¿£í¸û ¦º¡øÀÅ÷ Á¡½¢ì¸Å¢¿¡Â¸õ, þÅ÷ ÓýÉ÷ ¦¾öÅ£¸ô À¡¼ø¸ÙìÌ þ¨ºÂ¨ÁôÀ¡ÇḠþÕó¾Å÷. ¾¢ø À¼ò¾¢ø "¸ñÏìÌûÇ ¦¸Øò¾¢" ±ýÈ À¡¼ø ãÄõ Å¢ò¡º¡¸÷ þ¨ºÂ¢ø ¾¢¨ÃìÌ Åó¾¡÷. - கரிகாலன் - 10-20-2005 இன்னும் ஒரு சந்தேகம் அண்ணா. காதல் படத்தின் இசையமைப்பாளரின் பெயர் என்ன?(பிரெம் ஜொஸ்வா அல்லது ஜொஸ்வா சீதரா) 'உனக்கென இருப்பேன்' பாடலை பாடியவர் பெயர் ? அவர் வேறு பாடல் எதாவது பாடியுள்ளாரா ?? - Mathan - 10-20-2005 காதல் படத்திற்கு இசையமைத்தவர் ஜோஸ்வா சிறீதர். உனக்கன இருப்பேன் பாடலை பாடியவர் ஹரி சந்திரன் என்று இணைத்தளமொன்றில் படித்தேன், அவர் அதே படத்தில் காதல் என்று தொடங்கும் பாடல் மற்றும் பெப்ரவரி 14 படத்தில் இது காதலா எனும் பாடலையும் பாடியுள்ளாராம். மிச்சம் பிரபா சொல்லுங்க ...... - kanapraba - 10-20-2005 நன்றி மதன், காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா சிறீதர் தான் , இவர் ஏ.ஆர். ரகுமான் இசைக் குழுவில் இருந்தவர். ஏற்கனவே திருமணம் ஆகிப் பின் சக இசைக் கலைஞர் நடாஷாவுடன் காதல் வயப்பட்டிருக்கிறார். தற்போது உயிர், நினைத்து நினைத்துப் பார்த்தேன் மற்றும் தெலுங்கு படம் ஒன்றின் பின்னணி இசை ஆகியவற்றுக்கு இசை வழங்குகிறார். இப்பாடலைப் பாடியவர் கல்லூரி மாணவர் ஹரிசரண், மற்றும் மதன் குறிப்பிட்ட பாடலைப் பாடியுள்ளார். இப்டம் தற்போது தெலுங்கில் பிரேமெஸ்தே என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இப்பாடலின் தெலுங்குப் பதிப்பையும் இவர் தான் பாடியுள்ளார். இவருக்கு வாய்ப்பு அதிகம் வராமைக்குக் காரணம், பலர் இப்பாடலை ஹரிஹரன் பாடியது என்று நினைக்கிறார்கள். மதனுக்கு ஒரு தனிப்பட்ட கேள்வி? நீங்கள் கொக்குவில் இந்துவிலா படித்தீர்கள்? எனது வகுப்பில் ஒரு நண்பன் இதே பெயரில் இருந்தார். - kanapraba - 10-20-2005 நன்றி மதன், காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா சிறீதர் தான் , இவர் ஏ.ஆர். ரகுமான் இசைக் குழுவில் இருந்தவர். ஏற்கனவே திருமணம் ஆகிப் பின் சக இசைக் கலைஞர் நடாஷாவுடன் காதல் வயப்பட்டிருக்கிறார். தற்போது உயிர், நினைத்து நினைத்துப் பார்த்தேன் மற்றும் தெலுங்கு படம் ஒன்றின் பின்னணி இசை ஆகியவற்றுக்கு இசை வழங்குகிறார். இப்பாடலைப் பாடியவர் கல்லூரி மாணவர் ஹரிசரண், மற்றும் மதன் குறிப்பிட்ட பாடலைப் பாடியுள்ளார். இப்டம் தற்போது தெலுங்கில் பிரேமெஸ்தே என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இப்பாடலின் தெலுங்குப் பதிப்பையும் இவர் தான் பாடியுள்ளார். இவருக்கு வாய்ப்பு அதிகம் வராமைக்குக் காரணம், பலர் இப்பாடலை ஹரிஹரன் பாடியது என்று நினைக்கிறார்கள். மதனுக்கு ஒரு தனிப்பட்ட கேள்வி? நீங்கள் கொக்குவில் இந்துவிலா படித்தீர்கள்? எனது வகுப்பில் ஒரு நண்பன் இதே பெயரில் இருந்தார். ஹரிசரண் பாடிய மேலும் சில பாடல்கள் படம்: 6'2" பாடல்: நீ ஒத்தை இஞ்சி கண்ணுக்குள்ள படம்: பெப்ரவரி 14 பாடல்: இது காதலா படம்: உணர்ச்சிகள் பாடல்: உணர்ச்சிகள் படம்: ஏபிசிடி பாடல்: எங்கோ எங்கோ - Mathan - 10-21-2005 தகவலுக்கு நன்றி பிரபா. இல்லை நான் கொக்குவில் இந்துவில் படிக்கவில்லை, - கரிகாலன் - 10-24-2005 தகவலுக்கு நன்றி பிரபா அண்ணா & மதன் அண்ணா |