Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழை ஸ்ரேயா
#18
ரஜினிகாந்த் படத்துக்கு கால்ஷீட் கொடுத்த நடிகை ஸ்ரேயா தனுஷ் படத்துக்கு கால்ஷீட் ரத்து செய்கிறார்.
சிவாஜி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜொடியாக நடிக்க ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த மழை படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் இவர் ஸ்ரேயா கூறியது

ரஜினியின் ரசிகை நான். அவருடன் நடிக்க வேண்டும் என்று எல்லா நடிகைகளுக்கும் ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என கனவில்கூட நினைக்கவில்லை. தகவல் அறிந்தவுடன் துள்ளிக்குதித்தேன்.

சந்திரமுகி படத்தை சமீபத்தில் பார்த்தேன். அசத்தலாக இருந்தது. பாட்ஷா படையப்பா படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரை நேரில் பார்த்து நிறைய பேசவேண்டும் என்பது என் ஆசை. அது சிவாஜி படத்தில் நிறைவேறப்போகிறது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஷங்கர் இயக்கிய படங்களை பார்க்கும்போது ஆலிவுட் படங்களை பார்ப்பதுபோல் இருக்கும். அவரது இயக்கத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

திரையுலக சாதனையாளர்களாக உலா வந்துக்கொண்டிருக்கும் இவர்களின் கூட்டணியில் பணியாற்ற இருக்கும் நாளைஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றார் ஸ்ரேயா.

திருவிளையடல் ஆரம்பம் படத்தில் தனு{டன் நடிக்க ஸ்ரேயா ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது சிவாஜி படத்திற்கு ஒட்டுமொத்தமாக கால்ஷீட் அள்ளிக் கொடுத்திருப்பதால் தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தர இயலாத காரியமாக இருப்பதாக கூறி வருகிறாராம்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஸ்ரேயா டெல்லியில் படித்தார். தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழில் காலூன்றி இருக்கிறார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக நடிகை நான்தான் என்கிறார்.
dinakaran.com
விடுப்பு : .
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
மழை ஸ்ரேயா - by Mathan - 10-10-2005, 02:33 PM
[No subject] - by Mathan - 10-10-2005, 03:04 PM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 03:59 PM
[No subject] - by Vishnu - 10-10-2005, 05:11 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:25 PM
[No subject] - by Vishnu - 10-10-2005, 05:29 PM
[No subject] - by Birundan - 10-10-2005, 05:34 PM
[No subject] - by KULAKADDAN - 10-10-2005, 05:38 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:48 PM
[No subject] - by Thala - 10-10-2005, 11:09 PM
[No subject] - by அனிதா - 10-12-2005, 08:54 AM
[No subject] - by RaMa - 10-13-2005, 04:51 AM
[No subject] - by vasisutha - 10-13-2005, 11:09 PM
[No subject] - by Rasikai - 10-14-2005, 06:00 PM
[No subject] - by Mathan - 10-20-2005, 07:09 AM
[No subject] - by ப்ரியசகி - 10-20-2005, 04:57 PM
[No subject] - by Mathan - 10-20-2005, 06:24 PM
[No subject] - by Rasikai - 10-20-2005, 08:35 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 02:29 PM
[No subject] - by ப்ரியசகி - 10-22-2005, 11:31 AM
[No subject] - by ப்ரியசகி - 10-22-2005, 11:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)