10-20-2005, 07:03 PM
[size=15]<b>அன்பு நிருவுக்கு வாழ்த்துக்கள்...............</b>
நிரு பின்னணி இசையமைத்த அறிவுமதியின் குறும்படமான நீலம் பற்றி குறும்படம் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.
<b>ஆர்யாவின் கலாபக்காதலன்</b>
கலாபம் என்றால் தோகை மயில். பாடல்களில் எவரும் பயன்படுத்தாத வார்த்தை இது. இப்போது 'கலாபக்காதலன்' என்ற பெயரில் படம் தயாரிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியர் தாமரை. தமிழின் ஒரே பெண் பாடலாசிரியரும் இவரே. 'சாமி'யில் வரும் 'இவன்தானா... இவன்தானா...', 'மின்னலே'யின் 'வசீகரா...', 'விசில்' படத்தின் 'அழகிய அசுரா...' ஆகியவை இவரின் முக்கியமான பாடல்கள். 'காக்க காக்க' படத்தில் 'ஒன்றா... இரண்டா...' பாடலில் இவர் எழுதியிருக்கும் அழகான வரி, கலாபக் காதலா.
'உள்ளம் கேட்குமே', 'அறிந்தும் அறியாமலும்' படங்களின் மூலம் நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் ஆர்யா 'ஒரு கல்லூரியின் கதை' படத்திற்குப் பிறகு கலாபக்காதலனில் நடிக்கிறார்.
விஷ்ணு டாக்கீஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் கலபாக்காதலனுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் முன்னணி நடிகை. மற்றவர் புதுமுகம். 'நிழல்கள்' ரவி, இளவரசு, வனிதா கிருஷ்ணன், பவன், டி.பி. கஜேந்திரன் மற்ற நடிகர்கள்.
ஆர். மதி ஒளிப்பதிவு செய்ய, பாலகுமாரன் வசனம் எழுதுகிறார்.
<b>நிரு என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்கள்.</b>
இவர் இசைக்கு வார்த்தை கொடுப்பவர்கள் நா. முத்துக்குமார், கபிலன் மற்றும் சினேகன்.
கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறவர் இகோர்.
[b]நம்பிக்கை வீண் போகாது.............
தொடர்ந்து நில்
துணிந்து செல்
தோல்வி கிடையாது தம்பி...........