Yarl Forum
ஆர்யாவின் புதிய படத்திற்க்கு இசை அமைக்கும் இலங்கை தமிழன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஆர்யாவின் புதிய படத்திற்க்கு இசை அமைக்கும் இலங்கை தமிழன் (/showthread.php?tid=2859)



ஆர்யாவின் புதிய படத்திற்க்கு இசை அமைக்கும் இலங்கை தமிழன் - SUNDHAL - 10-19-2005

ஆர்யா நடிக்கும் "கலாபக் காதலன்' படத்திற்கு இசையமைக்கும் நிரு, வெளிநாட்டு வாழ் சிலோன்காரர். "மூங்கில் நிலா' உள்பட பல இசை ஆல்பங்களை வெளியிட்டு பிரபலமானவர்!
ThanksBig Grininamalar....





வாழத்துக்கள் நிரு அண்ணா...உங்களுடைய இடைவிடாத முயற்ச்சிகளை நான் அறிவேண் ..தொடர்ந்து முயன்றால எதையுமே சாதிக்கலாம் என்பதற்க்கு நீங்கள் ஒரு உதாரணம் அண்னா...உங்களுடைய குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகின்றேன்....தமிழ்திரை உலகில் சாதனை படைக்க என்னுடையதும் என்னுடைய குடும்பத்தின் உடைய வாழத்தக்களும் உங்களுக்கு......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 10-19-2005

வாழ்க வளர்க..


- Vishnu - 10-19-2005

நல்ல சேதி வாழ்த்துக்கள்


- Oviya - 10-19-2005

வாவ் சுப்பர். வாழ்த்துக்கள் .


- Vasampu - 10-19-2005

தகவலுக்கு நன்றி சு.சுண்டல் !

நிருவிற்கு எமது குடும்பம் சார்பாகவும் வாழ்த்துக்கள்

நிரு எந்த நாட்டில் இருக்கின்றார் சுண்டல்??

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 10-19-2005

வாழ்த்துக்கள்


- Mathan - 10-19-2005

வாழ்த்துக்கள்.

சுண்டல்,

நிருவை உங்களுக்கு தெரியுமா? அவரை பற்றி அறிய தாருங்களேன்.


- கீதா - 10-19-2005

நன்றி சுண்டல் அண்ணா


- adsharan - 10-19-2005

வாழ்த்துக்கள்


- SUNDHAL - 10-20-2005

ஆம் மதண்...அவர் எமது ஊரை சேர்ந்தவர்......எமது உறவிணரும் கூட..........இசையில்..மிகவும் ஆர்வமுடைய ஒரு இளையன்.......கவிஞர் அறிவுமதி போன்றவர்களின் கவிதைகளுக்கு ஏற்கனவே இசை அமைத்து இருக்கின்றார்.........மூங்கில் நிலா..உட்பட பல இசை அல்பங்களை வெளியிட்டு இருக்கின்றார்................திரைப்பட வாய்பிற்காக கடுமையாக முயறடச்சி செய்து இப்பொழுது தமிழி திரை உலகின்..முன்னனி நடிகர்களில் ஒருவராக வந்து இருக்கும் ஆப்யாவின் படத்தில்..இசையமைக்க வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது...
இவர் புலம் பெயர்ந்து France நாட்டிலே வசிக்கின்றார்..


- தூயா - 10-20-2005

வாழ்த்துக்கள் இசையமைப்பாளருக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அருவி - 10-20-2005

வாழ்த்துக்கள் சகோதரா!


- RaMa - 10-20-2005

இசையமைப்பளாருக்கு எனது வாழ்த்து


- vasisutha - 10-20-2005

SUNDHAL Wrote:ஆம் மதண்...அவர் எமது ஊரை சேர்ந்தவர்......எமது உறவிணரும் கூட..........இசையில்..மிகவும் ஆர்வமுடைய ஒரு இளையன்.......கவிஞர் அறிவுமதி போன்றவர்களின் கவிதைகளுக்கு ஏற்கனவே இசை அமைத்து இருக்கின்றார்.........மூங்கில் நிலா..உட்பட பல இசை அல்பங்களை வெளியிட்டு இருக்கின்றார்................திரைப்பட வாய்பிற்காக கடுமையாக முயறடச்சி செய்து இப்பொழுது தமிழி திரை உலகின்..முன்னனி நடிகர்களில் ஒருவராக வந்து இருக்கும் ஆப்யாவின் படத்தில்..இசையமைக்க வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது...
இவர் புலம் பெயர்ந்து France நாட்டிலே வசிக்கின்றார்..


தகவலுக்கு நன்றி சுண்டல்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sabi - 10-20-2005

நிரு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
மூங்கில்நிலா பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 10-20-2005

SUNDHAL Wrote:ஆம் மதண்...அவர் எமது ஊரை சேர்ந்தவர்......எமது உறவிணரும் கூட..........இசையில்..மிகவும் ஆர்வமுடைய ஒரு இளையன்.......கவிஞர் அறிவுமதி போன்றவர்களின் கவிதைகளுக்கு ஏற்கனவே இசை அமைத்து இருக்கின்றார்.........மூங்கில் நிலா..உட்பட பல இசை அல்பங்களை வெளியிட்டு இருக்கின்றார்................திரைப்பட வாய்பிற்காக கடுமையாக முயறடச்சி செய்து இப்பொழுது தமிழி திரை உலகின்..முன்னனி நடிகர்களில் ஒருவராக வந்து இருக்கும் ஆப்யாவின் படத்தில்..இசையமைக்க வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது...
இவர் புலம் பெயர்ந்து France நாட்டிலே வசிக்கின்றார்..

தகவலுக்கு நன்றி சுண்டல் அண்ணா...
நிரு அண்ணாவிற்க்கு வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 10-20-2005

தகவலுக்கு நன்றி சுண்டல், மூங்கில் நிலா அல்பத்தில் சில பாடல்களை கேட்டிருக்கின்றேன்.


- AJeevan - 10-20-2005

[size=15]<b>அன்பு நிருவுக்கு வாழ்த்துக்கள்...............</b>
நிரு பின்னணி இசையமைத்த அறிவுமதியின் குறும்படமான நீலம் பற்றி குறும்படம் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

<b>ஆர்யாவின் கலாபக்காதலன்</b>

கலாபம் என்றால் தோகை மயில். பாடல்களில் எவரும் பயன்படுத்தாத வார்த்தை இது. இப்போது 'கலாபக்காதலன்' என்ற பெயரில் படம் தயாரிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியர் தாமரை. தமிழின் ஒரே பெண் பாடலாசிரியரும் இவரே. 'சாமி'யில் வரும் 'இவன்தானா... இவன்தானா...', 'மின்னலே'யின் 'வசீகரா...', 'விசில்' படத்தின் 'அழகிய அசுரா...' ஆகியவை இவரின் முக்கியமான பாடல்கள். 'காக்க காக்க' படத்தில் 'ஒன்றா... இரண்டா...' பாடலில் இவர் எழுதியிருக்கும் அழகான வரி, கலாபக் காதலா.

'உள்ளம் கேட்குமே', 'அறிந்தும் அறியாமலும்' படங்களின் மூலம் நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் ஆர்யா 'ஒரு கல்லூரியின் கதை' படத்திற்குப் பிறகு கலாபக்காதலனில் நடிக்கிறார்.

விஷ்ணு டாக்கீஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் கலபாக்காதலனுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் முன்னணி நடிகை. மற்றவர் புதுமுகம். 'நிழல்கள்' ரவி, இளவரசு, வனிதா கிருஷ்ணன், பவன், டி.பி. கஜேந்திரன் மற்ற நடிகர்கள்.

ஆர். மதி ஒளிப்பதிவு செய்ய, பாலகுமாரன் வசனம் எழுதுகிறார்.
<b>நிரு என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்கள்.</b>
இவர் இசைக்கு வார்த்தை கொடுப்பவர்கள் நா. முத்துக்குமார், கபிலன் மற்றும் சினேகன்.

கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறவர் இகோர்.

[b]நம்பிக்கை வீண் போகாது.............
தொடர்ந்து நில்
துணிந்து செல்
தோல்வி கிடையாது தம்பி...........


- shanmuhi - 10-20-2005

நிருவுக்கு வாழ்த்துக்கள்...