10-20-2005, 05:15 PM
ப்ரியசகி Wrote:சரிங்கண்ணோவ் :wink:
<b>வில்லுக்கு புருவம் வைத்து அம்புக்கு கண் வைத்தான்
வம்புக்கும் காதல் தந்து என் நெஞ்சை ஏன் தைத்தான்</b>
உன் நெஞ்சம் சாயும் போதே..என் நெஞ்சும் சாய்கிறதே
இதிலென்ன எதிரும் புதிரும் இதமாக ..... :roll:
<b>நானாக தோதாக தோள் சாய ஏங்குகிறேன்
ஆகாயப்பூந்தேரில் ஆதாரம் தேடுகிறேன்</b>
உனக்கென நானும், எனக்கென நீயும்..
இருப்பதில் பொறுப்பது இலக்கணமே
:roll: :?:
<span style='font-size:22pt;line-height:100%'>நேற்று வரை தனிமையிலே..இன்று முதல் இனிமையிலே...
இனிமை தரும் இனியவளே வா..
இலை அசைய கிளை அசைய..
கிளையிலொரு கிளி அசைய..</span> :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->துப்புக்கு நன்றி சகி.. :wink:

