11-21-2003, 11:28 AM
Ilango Wrote:அஜீவன் இதை கீறியவரின் அனுமதியில்லாமல் இப்படி மாற்றி கீறுவது அநாகரீகம் மாற்றம் செய்யபட்டுள்ளதை குறிப்பிடாமல் கீறியவரின் பெயருடன் அதை இங்கு போடுவதுநன்றி,
இன்னும் அநாகரீகம. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதைவிட்டு உங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்
தவறுக்கு வருந்துகிறேன்.
படத்தில் மாற்றம் செய்துள்ளேன்.
ஓவியர் பெயரை கவனிக்காமல் விட்டு விட்டேன்.
தவறுகள் யாருக்கும் வரலாம்.
தவறு செய்யாதவன் உலகில் எவருமில்லை.
தவறை ஏற்றுக் கொள்ளாமைதான் பிரச்சனை..........
யானைக்கும் அடி சறுக்கும் என்பது பொய்யல்ல.
அன்புடன்,
அஜீவன்
(அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா?)

