Yarl Forum
திரு பாலசிங்கம் 'விடுதலை' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: திரு பாலசிங்கம் 'விடுதலை' (/showthread.php?tid=7779)

Pages: 1 2


திரு பாலசிங்கம் 'விடுத - yarl - 11-20-2003

திரு பாலசிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் ஓய்வெடுக்கிறார் என நினைத்தால் மனிதர் விடுதலை என ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் (தகவல் ஐபிசி இணையத்தளம்.)

இயக்கத்தில் இருப்பவர்களுக்கு(இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு) ஓய்வு தான் உடல்நலக்குறைவாகிவிடும்.

இந்தப்புத்தகம் மாவீரர் நிகழ்வுகளின்போது வெளியிட இருப்பதாக செய்தி.

இதில் 2 நற்செய்திகளுண்டு.

1.இலண்டன் மாவீரர் நாளில் அவரது அர்த்தம் பொதிந்த பேச்சுகட்டாயம் இருக்கும்.

2. காலப்பதிவான அவரது புத்தகம்

பி.கு புத்தகத்தில் எம்ஜிஆர் பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றனவாம்...

புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.


- Paranee - 11-20-2003

அவர் தாயகம் செல்லவிருப்பதாக அறிய முடிந்தது. அப்ப லண்டன் மாவீரர் நிகழ்வில் பேச்சு இடம்பெறாதோ ?

அவரது துணைவியார் எழுதிய சுதந்திரவேட்கை இன்றுவரை முழுமையாக வாசித்து முடியவில்லை. மிக மிக நுணுக்கமாக எழுதியிருக்கின்றார்.


- yarl - 11-20-2003

எங்கு போனாலும் பேச்சு விழும்


- Paranee - 11-20-2003

நிட்சயமாக !
விழுபவையாவும் விதைகளாகத்தான் இருக்கும் <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எங்கு போனாலும் பேச்சு விழும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- shanmuhi - 11-20-2003

திரு. பாலசிங்கம் அவர்கள் ஜனவரியில் தான் தாயகம் செல்ல இருப்பதாக அறிந்தேன்.


- AJeevan - 11-20-2003

<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->திரு. பாலசிங்கம் அவர்கள் ஜனவரியில் தான் தாயகம் செல்ல இருப்பதாக அறிந்தேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


சந்திரிகாவுக்கு ஏற்ற போட்டியாளர் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.<img src='http://www.yarl.com/forum/files/anton_box.gif' border='0' alt='user posted image'>
சந்திரிகா தரப்பு யோசிக்க வேண்டும்............


- P.S.Seelan - 11-20-2003

திரு.பால அவர்களின் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இம் முறை நல்ல நகைச்சுவைகள் பலவற்றைக் கேட்கலாம். சந்திரிக்காவிற்கு மட்டுமல்ல அவரது கையாள் லக்ஸ்மனுக்கு ஏற்ற விதத்தில் பதில் கொடுக்க்க கூடிய ஒரு அறிவு ஜீவீ

அன்புடன்
சீலன்


- yarl - 11-20-2003

AJeevan Wrote:
shanmuhi Wrote:திரு. பாலசிங்கம் அவர்கள் ஜனவரியில் தான் தாயகம் செல்ல இருப்பதாக அறிந்தேன்.


சந்திரிகாவுக்கு ஏற்ற போட்டியாளர் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.<img src='http://www.yarl.com/forum/files/anton_box.gif' border='0' alt='user posted image'>
சந்திரிகா தரப்பு யோசிக்க வேண்டும்............

<img src='http://www.yarl.com/muna/cartoon_large.gif' border='0' alt='user posted image'>

சந்திரிகாவை சமாளிப்பது கஸ்டம்தான்


- Mathivathanan - 11-20-2003

இப்ப சுகம் போலை.. அடிக்கடி சுகமில்லாமல் வராட்டில் சரிதான். சுகமில்லாத நேரத்திலையும் தனிப்பட்ட நிகழ்ச்சியளிலை பாட்டியளிலை சுகமாச் சந்திச்ச பலர் இருக்கினை மறந்துபோகாதேங்கோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 11-20-2003

<img src='http://www.yarl.com/forum/files/3.gif' border='0' alt='user posted image'>
கையில் அடித்துக் கொள்ளாமல்
போட்டியை தொடக்கி வையம்மா............
நாங்க ரெடி
நீங்க ரெடியா?


[size=9](மு.கு. இக் கேலிச்சித்திரம் சிரிப்பதற்காகவும், சிந்திப்பதற்காகவும் மாற்றப்பட்டுள்ளது.


- Sarangan - 11-21-2003

நல்லா பகிடியொன்று..
அருமையான சிந்தனை! :mrgreen:


- Ilango - 11-21-2003

AJeevan Wrote:<img src='http://www.yarl.com/forum/files/2.gif' border='0' alt='user posted image'>
கையில் அடித்துக் கொள்ளாமல்
போட்டியை தொடக்கி வையம்மா............
நாங்க ரெடி
நீங்க ரெடியா?

அஜீவன் இதை கீறியவரின் அனுமதியில்லாமல் இப்படி மாற்றி கீறுவது அநாகரீகம் மாற்றம் செய்யபட்டுள்ளதை குறிப்பிடாமல் கீறியவரின் பெயருடன் அதை இங்கு போடுவது
இன்னும் அநாகரீகம. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதைவிட்டு உங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்


- AJeevan - 11-21-2003

Ilango Wrote:அஜீவன் இதை கீறியவரின் அனுமதியில்லாமல் இப்படி மாற்றி கீறுவது அநாகரீகம் மாற்றம் செய்யபட்டுள்ளதை குறிப்பிடாமல் கீறியவரின் பெயருடன் அதை இங்கு போடுவது
இன்னும் அநாகரீகம. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதைவிட்டு உங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்
நன்றி,
தவறுக்கு வருந்துகிறேன்.
படத்தில் மாற்றம் செய்துள்ளேன்.
ஓவியர் பெயரை கவனிக்காமல் விட்டு விட்டேன்.
தவறுகள் யாருக்கும் வரலாம்.
தவறு செய்யாதவன் உலகில் எவருமில்லை.
தவறை ஏற்றுக் கொள்ளாமைதான் பிரச்சனை..........
யானைக்கும் அடி சறுக்கும் என்பது பொய்யல்ல.

அன்புடன்,
அஜீவன்

(அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா?)


- anpagam - 11-21-2003

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen: 8)


- Ilango - 11-21-2003

அஜீவன்
உங்கள் எழுத்தை ஆழமாக வாசிப்பவனில் நானும் ஒருத்தன் உங்கள் செயற்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லாதததினால் அதை தெரிவித்தேன்.
உங்கள் பெரும்தன்மையான பதில் மற்றவர்களையும் வழிநடத்த உதவும்.


- anpagam - 11-21-2003

கட்டாயம்... நன்றி. :oops:


- AJeevan - 11-21-2003

Ilango Wrote:அஜீவன்
உங்கள் எழுத்தை ஆழமாக வாசிப்பவனில் நானும் ஒருத்தன் உங்கள் செயற்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லாதததினால் அதை தெரிவித்தேன்.
உங்கள் பெரும்தன்மையான பதில் மற்றவர்களையும் வழிநடத்த உதவும்.

எமக்குத் தெரியாமலே நாம் தவறு செய்து விடுகிறோம்.
இது இயல்பு இளங்கோ.

கடந்த சில நாட்களுக்கு முன் <img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/peace.gif' border='0' alt='user posted image'> இந்த குறியீடைப் பார்த்து விட்டு , நளாயினியை பாராட்டி எழுதிவிட்டேன்.

திடீரென ஒரு மெயில்.

அது நளாயினியில்லை என்று.

பார்த்தால் , அது தமிழன்.

உடனே

Quote:என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி ..........

குறியீடு என்னைக் கவிழ்த்து விட்டதே?

Thanks a lot.................

என்று பதில் போட்டேன் என் அன்பு உறவுக்கு.

உதாரணமாக:-, பத்திரிகை அச்சகங்களில் எழுதுவோர்(முன்னர் அச்சுக் கோர்ப்போர்) தாம் செய்யும் வேலையை , திருத்துவதற்கு பிரின்ட் செய்து வேறொருவரிடம் கொடுப்பார்.அவர் ஏகப்பட்ட பிழைகளை கண்டு பிடித்து திருத்துவார்.

காரணம் , நாம் மனதில் ஒரு பகுதியை நினைத்துக் கொண்டே எழுத மறந்து விடுவோம்.அது எழுதப்பட்டதாகவே தோன்றும். ஆனால் அந்தத் தவறு இன்னோருவருக்குத்தான் தெரியும். அவர் உண்மையிலேயே எம்மைக் காப்பாற்றுபவர். இது ஒன்றும் சிறுமையில்லை.பெருமைதான்.

நான் உங்கள் கருத்தைப் பார்த்த பின்தான் விழித்தே பார்த்தேன்.

விரும்பினால் உங்கள் பகுதியில் இருக்கும் தவறான படத்தை அகற்றி விட்டு,அஜீவனின் தவறு திருத்தபட்டுள்ளதால் படம் அகற்றப்படுகிறது எனக் குறிப்பிடுங்கள். அது அந்த ஓவியரை பாதிக்கலாம்.
முடிவெடுப்பது உங்கள் கையில்.

உங்களைப் போன்றோரது விழிகள் திறந்திருப்பதால் நாங்கள் காக்கப்படுகிறோம்.

மனமார்ந்த நன்றிகள்........................

விழித்த உறவுக்கு
வாழ்த்துகளுடன்,
________________________________________அஜீவன்


- nalayiny - 11-21-2003

முன்னய களத்திற்கு முன்னய களத்தில் ஒருவர் ஒரு குறியீட்டை எடுத்தால் மற்றவர் எடுக்காதமாதிரி இருந்திது என நினைக்கிறேன் ஆனா இப்போ அப்படியல்ல.காரணம் புரியவில்லை.


- Paranee - 11-22-2003

தவறு செய்வது மனித இயல்பு
அதை திருத்திக்கொள்வது மனிதனிலும் சிறந்த குணம்
அது அஜீவன் அண்ணாவிடம் இருப்பதையிட்டு மகிழ்கின்றேன். நன்றி அண்ணா
நன்றி


- Paranee - 11-22-2003

நானும் இந்த அவதாரைப்பார்த்து குழம்பித்தான் போயிருந்தேன். கருத்துக்களை யார் எழுதுகின்றார் எனதெரியாமல் இருக்கின்றது. மோகன் அண்ணாதான் இதற்கு பதில்சொல்லவேண்டும்

nalayiny Wrote:முன்னய களத்திற்கு முன்னய களத்தில் ஒருவர் ஒரு குறியீட்டை எடுத்தால் மற்றவர் எடுக்காதமாதிரி இருந்திது என நினைக்கிறேன் ஆனா இப்போ அப்படியல்ல.காரணம் புரியவில்லை.