10-19-2005, 09:55 PM
sathiri Wrote:என்ன மிதிவெடி சிற்றுண்டியா போற போக்கை பாத்தா எங்கடைசனம் மதியசாப்பாடு கண்ணிவெடி மலை சின்னதா சில செல் இரவு ஆட்லெறி அப்பப்ப கொறிக்க கொஞ்ச 50 மற்றும் 90 கலிபர் இரவைகள் எண்டு வர போகுது
யாழ்பாணத்தில் தான் முதலில் மிதிவெடி எனும் சிற்றுண்டியை கண்டேன். அதற்குள் பாதிமுட்டை, இறைச்சி கறி என்பன வைத்து றோல்ஸ் மாதிரி பெரிதாக செய்திருப்பார்கள். இதை முதன் முதலில் கண்டது கொக்குவிலில் உள்ள கடையில். அந்த உணவகத்துக்கு நாம் வைத்த பெயர் <b>அரையண்டவிலாஸ். </b> அதை பற்றி ஆறுதலாக விபரமாக எழுதுகிறேன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

