10-19-2005, 06:23 PM
Quote:தனது பாரங்களை, சோகங்களை
தவிப்புகளை, தாகங்களை
தடையின்றி சொன்னபோதும்...
ஆர்வங்களை, கனவுகளை
அவளது ஆசைகளை, இன்பங்களை கூறி
அறுத்த போதும்........ என்னை அவள்
ஆருயிர் தோழி போல நினைத்திருந்தாள்.
விஷ்ணு அண்ணா..கவிதை அருமை....தொடர்ந்து கொழுத்துங்க கற்பூரத்தை சீ சீ...கவிதையை :wink:
..
....
..!
....
..!

