10-19-2005, 06:18 PM
இயற்கை விதிச்சது என்று சொல்லிச் சொல்லியே இயல்பையே மறந்து மரம் மரக்கிழையென்று கனவு காண்போருக்கு இயற்கையின் விதியின் விளக்கம் புரியாது. யாரும் புரட்சி செய்யவோ புதிதாய் எதையுமே திணிக்கவும் இங்கில்லை. ஆனால் தனது கருத்தை எல்லோரும் கேட்டே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து மற்றோர் கருத்தைச் சிதைப்பதில் குறியாயிருக்கும் குறுவிப்பறவைக்கு புரியாத வார்த்தைகளைச் சொல்லியே பழிசுமத்துவது பழகிப்போன பறவையிசம்.
:::: . ( - )::::

