10-19-2005, 03:52 PM
aswini2005 Wrote:[quote=kuruvikal]இதுகள் பழக்க வேணுமோ...இயற்கையா வரணும்....இல்ல ஆஸ்பத்திரில காட்டணும்...அப்பாவை...! ஒரு வகை மீன்களில் ஆண் மீன் தான் அடைகாக்கிறது...! அதுவே குஞ்சுகளை பராமரிக்கிறது..! காதல் பறவைகளில் (Love birds)...சில சந்தர்ப்பங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மாறி மாறி அடைக்காங்குங்கள்..! பல சந்தர்ப்பங்களில் ஆண் பறவை... அடைகாக்கும் பெண் பறவைக்கு இரையூட்டும்..! இது நாங்கள் நேரில் அவதானிச்சனாங்கள்..! இவை ஒரு போதும் சோடி மாறாயினம்..! ஒன்று இறந்தால் மற்றதும் சில நாட்களில் இறந்திடும்..! பறவைகளே அப்படி இருக்கும் போது...மனிதர்கள் எப்படி இருக்கனும்...??! சொல்லியா கொடுக்கனும் இவையெல்லாம்..! இது சாட்டு..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உடன்கட்டை வழக்கத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வாருங்கள்.
நீங்கள் அமுல்படுத்துறீங்களோ..இல்லை புரட்சி என்று விட்டு விட்டு பத்துத் திருமணம் முடிக்கிறியளோ...அதைப் பற்றி அந்தப் பறவைகளுக்கு கவலையில்லை..! அதுகளுக்கு அது நெறி..அதன் வழியில் அவை வாழ்கின்றன..! அவற்றிற்குள் புரட்சி என்று கூவவும் யாருமில்லை...விடுதலை என்று வேசமும் இல்லை...! அதைத்தான் சுட்டிக்காட்டினோம்...! அவற்றிற்கு என்று இயற்கை விதித்தபடி அவை வாழ்கின்றன...போலும்..! அதில் நீங்களேன் குறுக்கிடுகிறீர்கள்..! நீங்க விரும்பினா உடன் கட்டை ஏறுங்க...இல்ல உள்ளதைக் கட்டைக்கு அனுப்பிட்டு இன்னொன்றைக் கட்டுங்க..யார் வேணாம் எண்டார்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

