10-19-2005, 03:48 PM
உது யாழ்ப்பாணத்திலதான் உந்தச் சொல்லும் உணவுப்பண்டமும் முதல்முதல் வந்தது.
நானறிய 1993 இன் இறுதிப்பகுதியில் இந்த மிதிவெடி எண்ட தின்பண்டம் எனக்கு அறிமுகமானது.
ஆனைக்கோட்டை - உயரப்புலத்தில இருந்த "சும்மா ரீ ரூம்' தெரிஞ்ச ஆக்கள் இருக்கிறீங்களோ?
அங்கதான் முதன்முதல் நான் மிதிவெடி வாங்கிச் சாப்பிட்டன். நான் தீர விசாரிச்சதில யாழ்ப்பாணத்தில அங்கதான் முதன்முதல் அது தொடங்கினதா அறிஞ்சன். அத படிப்படியா யாழ்ப்பாணத்தின்ர மற்றப் பகுதிகளுக்குப் பரவவே நீண்ட காலமெடுத்திச்சு. அது பிறகு வன்னிக்கும் இடப்பெயர்வோட வந்திட்டுது.
ஆனா ஏன் மிதிவெடி எண்டு பேர் வந்திச்சு எண்டு தெரியேல. சும்மா கவர்ச்சிக்காக வைச்சிருக்கலாம். அதோட அதுக்குள்ள நிறையக் கலவைகள் இருந்ததால அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.
--------------------------------------------------------
இதுகளுக்கு முதலே மனிதன் கழித்துவிட்ட மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இளைய சமுதாயத்திட்ட பரவலா இருந்திச்சு எண்டதையும் இந்த நேரத்தில பதிவு செய்ய விரும்பிறன்.