10-19-2005, 05:37 AM
MUGATHTHAR Wrote:எனக்கு இந்த பிரச்சனை வரேலை ஏனெண்டால் குழந்தை 5 மாதத்திலேயே பொண்ணம்மாவை கண்டவுடனை புூச்சாண்டி வருகுது எண்டு என்னை வந்து கட்டிப் பிடிச்சிடும் நான் போற இடமெல்லாம் கூட்டிப் போறனான் இதாலை குழந்தை பாக்கிற பொறுப்பு என்னட்டையே வந்திட்டுது
குழந்தை சொல்றது இருக்கட்டும். நீங்கள் என்ன சொல்றனியள்?

