10-19-2005, 05:18 AM
MUGATHTHAR Wrote:kuruvikal Wrote:இப்படி 1998 இலும் சொன்னாங்க... 2000ம் ஆண்டும் சொன்னாங்க... இப்பவுமா..??!
2000ம் ஆண்டிலை இப்பிடி விட்டாங்கள்தானே கணணியில் திகதி 99 க்கு பிறகு 00க்கு வந்து விடும் இதாலை உலகம் இயங்காமல் ஸ்தம்பித்து விடும் எண்டு சொன்னவங்கள் எத்தனை சனம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போனதுகள் கடைசி நேரத்திலை தன்னும் மனுசி பிள்ளையோடை இருப்பம் எண்டு கடைசிலை என்ன ஆச்சு.. .இது இப்ப நோண்புக் காலமெல்லோ முனாக்கள் முந்தின மாதிரி பக்தியில்லை இப்ப இப்பிடி ஒரு கதையைச் சொன்னா எல்லாம் ஒழுங்கா நோன்பைப் பிடிப்பினம் எண்டு இந்த பள்ளிவாசல் பெரிசுகள் செய்யிற வேலை ஆனா இதையெல்லாம் பேப்பரிலை ஏன் போட்டாங்கள் எண்டு தெரியலை.?
செய்திக்கு பஞ்சம் போல

