![]() |
|
எதிர் வரும் 23ம் திகதிக்கு முன்னர்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: எதிர் வரும் 23ம் திகதிக்கு முன்னர்... (/showthread.php?tid=2863) |
எதிர் வரும் 23ம் திகதிக்கு முன்னர்... - Danklas - 10-18-2005 எதிர்வரும் 23 ஆம் திகதி நோன்புப் பெருநாளுக்கு முதல் உலகில் பெரிய பிரளயம் ஏற்படப் போவதாகவும், அப்பிரளயத்தில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகிய இருநூறு கோடி மக்கள் அழிந்துவிடுவார்களெனவும் இதில் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய "ஸரந்தீப்" எனும் எமது நாடும் அதனைச் சூழ்ந்துள்ள கடலால் அழிந்து போய்விடும் எனவும் தெரிவித்து துண்டுப் பிரசுரம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரத்தினால் கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடல்வள நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சேவைச் சங்கம் என்ற பெயரில் மௌலவி அப்துல் ஜஹான் என்பவரினால் அல்குர்ஆன் வசனம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரளயமும் இமாம் மஹ்தி (அலை) வருகையும் என வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: உலகில் பிரமாண்டமான பிரளயம் ஏற்படுகின்றது. அந்தப் பிரளயத்தில் மேலைத் தேசத்தில் சில நாடுகளும், அரபு தேசத்தில் சில நாடுகளும் கீழைத்தேசத்தில் சில நாடுகளும் இருந்த இடம்தெரியாமல் போய்விடும். அதிலே ஆதம் (அலை) அவர்களால் இறக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய "ஸரந்தீப்" எனும் எமது நாடும் அதனைச் சூழ்ந்துள்ள கடலால் அழிந்து போய்விடும். இந்த பிரளயத்தில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகிய இருநூறு கோடி மக்கள் அழிந்து போய்விடுவார்கள். நான் கடந்த 18-02-1985 இல் இருந்து இதுபற்றிய விடயங்களை காலத்துக்குக் காலம் மக்களுக்கு அறிவித்தே வந்துள்ளேன். அது என் கடமையுமாகும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.10.2005 இல் வரும் நோன்புப் பெருநாளுக்கு முதல் இந்தப் பாரிய பிரளயம் நடக்கப் போகின்றது. இதனை இறைவன் எனக்கு அறிவித்துள்ளான். இது குர்ஆன் மீது சத்தியம். இத்தகைய பிரளயம் ஒன்று ஏற்படப் போகின்றது என்ற அடையாளமே கடந்த 26.12.2004 இல் ஏற்பட்ட பிரளயமாகும். இதனை விஞ்ஞானிகள் கடல்கோள் என்றும் மெய்ஞ்ஞானிகள் பிரளயம் என்றும் குறிப்பிடுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக்குரல்.... அடடடடாடாடா அதுக்கிடையில சுருட்டுறதுகளை சுருட்டிக்கொண்டு ஜெயா, மாகேஸை கூட்டிக்கொண்டு ஆபிரிக்கா காட்டுக்க போயிடனும்,,,, <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - Danklas - 10-18-2005 10 :evil: சின்னா, பீஏ, முகம், தூயா பையா, அனித்தா, மன்மதன், லிட்டில் ஸ்ரார், சுண்டல்,தல, வசம்ஸ்,சாட்றீ, தல, மற்றும் சக உறுப்பினர்களுகளே.. அப்புறம் சந்திப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (ஓய் அடுத்த பிறப்பில தானப்பா) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 10-18-2005 இப்படி 1998 இலும் சொன்னாங்க... 2000ம் ஆண்டும் சொன்னாங்க... இப்பவுமா..??! இப்படியான புரளியலுக்கு பிரச்சாரம் செய்யிற அளவுக்கு தினக்குரலுக்கு என்ன ஆனது..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kurukaalapoovan - 10-18-2005 விஞ்ஞான ரீதியல் கூட இன்னுமொரு ஆழிப்பேரலை தோற்றுவிக்கக்கூடிய பூமியதிர்ச்சி சுமத்திரா அந்தமான் தீவுப்பகுதிகளில் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.sciencedaily.com/releases/2005/...50325144901.htm - matharasi - 10-18-2005 அய்யோ ...என்னுடைய சுவிஸ் Bank accout காசு........... - Danklas - 10-18-2005 matharasi Wrote:அய்யோ ...என்னுடைய சுவிஸ் Bank accout காசு........... நான் இருக்கிறன் கவலைபடாதேங்க.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுசரி சுவிஸ் பாங்கிட்ட வாங்கின கடன் காசா? அல்லது அக்கவுண்டில இருக்கிற உங்க காசா?? :? :roll: - Vasampu - 10-18-2005 10 :evil: சின்னா, பீஏ, முகம், தூயா பையா, அனித்தா, மன்மதன், லிட்டில் ஸ்ரார், சுண்டல்,தல, வசம்ஸ்,சாட்றீ, தல, மற்றும் சக உறுப்பினர்களுகளே.. அப்புறம் சந்திப்பம்.. (ஓய் அடுத்த பிறப்பில தானப்பா) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> டண் ஒன்றிற்கும் கவலைப்பட வேண்டாம் அசையும் சொத்துக்களை என்னிடம் ஒப்படையும். நாம் திரும்பவும் சந்திக்கும் போது பத்திரமாக திருப்பித் தருகின்றேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 10-18-2005 வசம்பு அண்ணா.. என்னையும் உங்களோட பாட்னரா சேர்த்துக்கொள்ளுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Vasampu - 10-19-2005 அட வசி நீர் இல்லாமலா?? எதற்கும் அடுத்த முறை பார்ப்போம். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nitharsan - 10-19-2005 Quote:டண் ஒன்றிற்கும் கவலைப்பட வேண்டாம் அசையும் சொத்துக்களை என்னிடம் ஒப்படையும். நாம் திரும்பவும் சந்திக்கும் போது பத்திரமாக திருப்பித் தருகின்றேன் அவரிட்ட இருக்கிற அசையும் சொத்து புல நாய் தான் அதையும் கேட்டா என்ன பண்ணணுவார் பாவம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-19-2005 kuruvikal Wrote:இப்படி 1998 இலும் சொன்னாங்க... 2000ம் ஆண்டும் சொன்னாங்க... இப்பவுமா..??! 2000ம் ஆண்டிலை இப்பிடி விட்டாங்கள்தானே கணணியில் திகதி 99 க்கு பிறகு 00க்கு வந்து விடும் இதாலை உலகம் இயங்காமல் ஸ்தம்பித்து விடும் எண்டு சொன்னவங்கள் எத்தனை சனம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போனதுகள் கடைசி நேரத்திலை தன்னும் மனுசி பிள்ளையோடை இருப்பம் எண்டு கடைசிலை என்ன ஆச்சு.. .இது இப்ப நோண்புக் காலமெல்லோ முனாக்கள் முந்தின மாதிரி பக்தியில்லை இப்ப இப்பிடி ஒரு கதையைச் சொன்னா எல்லாம் ஒழுங்கா நோன்பைப் பிடிப்பினம் எண்டு இந்த பள்ளிவாசல் பெரிசுகள் செய்யிற வேலை ஆனா இதையெல்லாம் பேப்பரிலை ஏன் போட்டாங்கள் எண்டு தெரியலை.? - தூயவன் - 10-19-2005 MUGATHTHAR Wrote:kuruvikal Wrote:இப்படி 1998 இலும் சொன்னாங்க... 2000ம் ஆண்டும் சொன்னாங்க... இப்பவுமா..??! செய்திக்கு பஞ்சம் போல - தூயா - 10-20-2005 இப்படி செய்தி போடாட்டி, நீங்கள் பேப்பரையே மறந்திடுவிங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-20-2005 சா உலகம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சு. சிவசிவா நீதான் காப்பத்தணும்ப்பா - kurukaalapoovan - 10-20-2005 உங்களுக்கு c/c++ programming அல்லது perl scripting அட்டகாசமாக தெரியுமா? - Rasikai - 10-20-2005 kurukaalapoovan Wrote:உங்களுக்கு c/c++ programming அல்லது perl scripting அட்டகாசமாக தெரியுமா? சா இந்த குறுக்காலபோவான் அதை ஞாபகப்படுத்தி என்ட மூட்டை குழப்ப என்டே வாறார் சரி நான் ஒன்டும் கதைக்க இல்லைப்பா
|