10-19-2005, 02:34 AM
Vasampu Wrote:சுண்டல் !
உள்ளதைச் சொல்லும் வீட்டிலே திருமண முன்னெடுப்புகள் நடக்கின்றனவா??. இல்லை உமது தேடலெல்லாம் ஒரு திணுசாயிருக்கின்றது. எப்படியிருந்தாலும் எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
:roll: :?:
ஆஆஆஆஆ யாழ்களத்தில இருக்கிற உங்கள மாதிரி ஆக்களுக்கு எடுத்து போட்டா..என்ன வம்பில மாட்டிரிங்களே..வம்பண்னா..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

