10-18-2005, 09:23 PM
முதலில் மனைவியின் மனதில் அன்பால் இடம் பிடித்தால் அவள் கஸ்டத்திலும் பங்கு கொள்ளும் மனது வரும்
"எங்கே அந்த வெண்ணிலா " ? மனைவியின் மாதாந்திர கஸ்டம் புரியாத கணவர்களா ? மங்கையின் தாய்மையை மதிப்பார்கள்?

inthirajith