10-18-2005, 08:47 PM
Quote:ஆனால்
சந்தித்துகொள்ளும் போதும்
பிரியும் போதும்...
மடலின் ஆரம்பத்திலும் முடிவிலும்
நண்பனே என்று அழைத்தாள்
நமது உறவை வரையறுத்துக்கொள்ளவதற்காக
எனது நண்பி
உறவை வளப்படுத்திக்கொள்வதற்கு*
நட்பு உன்னதமானது - தோழமையோடு தோள் சாய்வதற்கும் - சுதந்திரத்தோடு மடி சாய்வதற்கும் - கைகோர்த்து கதைபேசி நடப்பதற்கும் - தோழி ஒன்று கிடைத்தால் - நட்பு உன்னதமானது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->* நட்பு உறவை வளப்படுத்துவதற்கு என்று தோழி ஒருவர் எனக்கு சொன்னதை - உங்களுக்கு எழுதினேன்.

