10-18-2005, 07:48 PM
இளைஞன் Wrote:அப்படியில்லை பிரியசகி. ஆண்டாண்டு காலமாக ஆண்களென்றால் இப்படித்தான் - பெண்களென்றால் இப்படித்தான் - என்று பழகிப்போய் விட்டார்கள். எனவே அந்தப் பழக்கத்துள் இருந்து மீளவேண்டுமென்றால் - அது கொஞ்சம் கடினமான விடயந்தான் - ஆனாலும், உண்மைகளை உணர்ந்து தாமாகவே செய்வதற்கான இயல்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.
அடடா அப்படீங்களா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

