10-18-2005, 07:47 PM
ப்ரியசகி Wrote:Quote:வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள்
பழக்கப்படுத்தித்தான் தெரிஞ்சுக்கணுமோ...hehe :evil:
அப்படியில்லை பிரியசகி. ஆண்டாண்டு காலமாக ஆண்களென்றால் இப்படித்தான் - பெண்களென்றால் இப்படித்தான் - என்று பழகிப்போய் விட்டார்கள். எனவே அந்தப் பழக்கத்துள் இருந்து மீளவேண்டுமென்றால் - அது கொஞ்சம் கடினமான விடயந்தான் - ஆனாலும், உண்மைகளை உணர்ந்து தாமாகவே செய்வதற்கான இயல்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.

