10-18-2005, 05:18 PM
இதுகள் பழக்க வேணுமோ...இயற்கையா வரணும்....இல்ல ஆஸ்பத்திரில காட்டணும்...அப்பாவை...! ஒரு வகை மீன்களில் ஆண் மீன் தான் அடைகாக்கிறது...! அதுவே குஞ்சுகளை பராமரிக்கிறது..! காதல் பறவைகளில் (Love birds)...சில சந்தர்ப்பங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மாறி மாறி அடைக்காங்குங்கள்..! பல சந்தர்ப்பங்களில் ஆண் பறவை... அடைகாக்கும் பெண் பறவைக்கு இரையூட்டும்..! இது நாங்கள் நேரில் அவதானிச்சனாங்கள்..! இவை ஒரு போதும் சோடி மாறாயினம்..! ஒன்று இறந்தால் மற்றதும் சில நாட்களில் இறந்திடும்..! பறவைகளே அப்படி இருக்கும் போது...மனிதர்கள் எப்படி இருக்கனும்...??! சொல்லியா கொடுக்கனும் இவையெல்லாம்..! இது சாட்டு..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

