10-18-2005, 04:36 PM
vasisutha Wrote:<i>அடுத்த பல்லவி:</i>
கோடை வாடை இளவேனில்காலம்
கார்காலம் நான்குமே..
காதல்காலம் எந்தகாலம் என்று
உண்மை சொல்ல கூடுமோ??
கிழக்கு மேற்கு வடக்கோடு
தெற்கு என்ற திசைகள் நான்குமே..
காதல் எந்த திசையில் செல்லுமென்று
மெய் சொல்ல கூடுமோ??
ஆகா இரு அதல்ல.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ வந்த நொடி நிஜமா
நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ நான் நாம் நிஜமா..
சரிதானெ வசி அண்ணா? :roll:
..
....
..!
....
..!

