10-18-2005, 10:03 AM
கரிகாலன்
ரமேஷ் வினாயகத்தின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும் என்பதால் அவரைப் பற்றிச் சொல்லுகிறேன்.
இவர் குடும்பம் சங்கீதப் பின்ணணியுள்ளது. இவர் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே படத்தில் - தொட்டு தொட்டு செல்லும் என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இப்ப்டத்தில் மேலும் 5 இசையமைப்பாளர்கள்.
மேலும் நள தமயந்தி படத்தின் இசை, என்ன இது என்று வரும் பாடலை அப்படத்தில் பாடி உள்ளார்.
யுனிவெர்சிட்டி, அழகிய தீயே போன்ற படங்களுக்கும் இசை இவரே.
அழகிய தீயே போன்ற படத்தில் வரும் விழிகளின் அருகினில் வானம் என்ற பாடலை இவரே பாடியுள்ளார். கேட்டுப்பாருஙள் மிகவும் இனிமை.
திரை இசை பற்றிய சந்தேகம் இன்னும் இருந்தால் கேளுங்கள், தெரிந்தால் சொல்கிறேன்.