10-18-2005, 09:41 AM
உங்கள் தகவலுக்கு நன்றி கலை.
எனக்குத் தெரிந்த, நான் படித்த ஆங்கிலச்சொற்களின் தமிழாக்கத்தை இங்கே பதிகிறேன்.
ஆங்கிலச்சொல் - தமிழாக்கம்
Bio Diversity - உயிர்ப் பன்மயம்
Genetic Contamination - மரபணுக் கலப்பு
Taxi - வாடகை மகிழுந்து
Sponsor - ஏற்பிசைவு
Industrial - தொழிலியல்
Industrial Relation - தொழிலுறவு
Cut out - வெட்டுரு
Banner - பதாகை
Keyboard - விசைப்பலகை
Rainmaker - உற்பத்தியாளர்
Network - பணிப்பின்னல்
Allowance - ஊதியப்படி
Court of Appeal - முறையீட்டு நெறி மன்றம்
CD(CompactDisc) - குறுந்தட்டு
Guarantor - உத்தரவாதப் பொறுப்பாளர்
Novel - புதினம்
Coral Reefs - ஆழ்கடல் வங்கள்
எனக்குத் தெரிந்த, நான் படித்த ஆங்கிலச்சொற்களின் தமிழாக்கத்தை இங்கே பதிகிறேன்.
ஆங்கிலச்சொல் - தமிழாக்கம்
Bio Diversity - உயிர்ப் பன்மயம்
Genetic Contamination - மரபணுக் கலப்பு
Taxi - வாடகை மகிழுந்து
Sponsor - ஏற்பிசைவு
Industrial - தொழிலியல்
Industrial Relation - தொழிலுறவு
Cut out - வெட்டுரு
Banner - பதாகை
Keyboard - விசைப்பலகை
Rainmaker - உற்பத்தியாளர்
Network - பணிப்பின்னல்
Allowance - ஊதியப்படி
Court of Appeal - முறையீட்டு நெறி மன்றம்
CD(CompactDisc) - குறுந்தட்டு
Guarantor - உத்தரவாதப் பொறுப்பாளர்
Novel - புதினம்
Coral Reefs - ஆழ்கடல் வங்கள்
----- -----

