10-18-2005, 05:03 AM
Vishnu Wrote:RaMa Wrote:என்னவா! என்னவா
எது கண்டு மையல் ஆனாய்?
எதனால் எதனால்
இமை கழிந்த கண்ணாய்ப்போனாய்?
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்
:roll: :roll: :roll: நிறைய தெரியாத பாட்டு எல்லாம் எழுதுறிங்க.. இனி பாடல் கண்டு பிடிக்கபட்டவுடன் படத்தை சொன்னால் நாங்களும் கேட்டு பார்க்கலாம் :roll:
ஒக்கேய் விஷ்ணு... இது பல பிரபல நடிகர்கள் நடிகைகள் நடித்த படம்... படம் எடுக்கும் போது பேசப்பட்டாது போல் வெற்றியளிக்க வில்லை கண்டுபிடியுங்களேன்

