10-17-2005, 04:58 PM
என்னவா! என்னவா
எது கண்டு மையல் ஆனாய்?
எதனால் எதனால்
இமை கழிந்த கண்ணாய்ப்போனாய்?
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்
எது கண்டு மையல் ஆனாய்?
எதனால் எதனால்
இமை கழிந்த கண்ணாய்ப்போனாய்?
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்

