11-20-2003, 09:42 AM
அடுத்தவர் காசில் நாம் பிழைப்பத கிடையது! நமது சொந்த பணத்தில் கடன் வாங்காது செய்யும் ஒன்றை வேவை கருதி வெளியிட அவசியம் உள்ளதது. அது தனிப்பட்ட சிலருக்கு பிடிக்காமால் இருக்கலாம். குப்பைத் தொடிக்குள் போடலாம். இறுதிக் காலங்களில் வெறுமனே நு}ற்றுக்கும் குறைவான நேயர்களை வைத்திருந்த வானொலி சார்பாக நீஙகள் வக்காலத்து வாங்குகிறீர்கள். இலண்டனுக்கு வந்து ஒரு பத்துப் பேரிடம் கேட்டுப்பாருங்கள் அந்த வானொலி பற்றி - ஆ அப்படி ஒரு வானொலி இருந்ததோ எண்டு தான் கேட்பினம். மாற்றுக் கருத்து எண்ட போர்வையிலை காலைச் செய்திக்கு அவை பாக்கிற இணையத்தளம் ஈ.பீடீபீ, புளட் இனது. கடைசிக்காலங்களில் இது வலு மும்மரமாக நடைபெற்றது. ஆரம்பத்தில் அனைத்து இணையத்தளங்களிலும்செய்தி எடுத்தவர்கள் கடைசி காலங்களில் இப்படி மாறியது அங்கு சந்தேகத்தை ஏற்படாத்தாது போகுமா என்ன? இது ஒரு சின்ன உதாரணம். கணேஸ் நீங்கள் ஒரு அப்பாவி! உங்கள் நல்ல மனதை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. நீங்கள் உண்மையில் ஒரு வானொலியை நடாத்த தகுதி வாய்ந்தவர், ஆனால் தயவு செய்து வானொலி என்ற வெறியில் நம விடுதலையை மெல்ல மெல்ல நசுக்கும் வானொலிகளை இனம் கண்டு நிராகரியுங்கள். மாற்று கருத்து தேவை தான் ஆனால் 20,000 உயர்களை பறிகொடுத்த அந்த போராட்டத்தை நசுக்கும் வானொலிகள் தேவையில்லை.

