06-22-2003, 02:18 AM
பேச்சுத் தமிழை புகுத்தலாம்.. ஆனால் கருத்துக்களத்தில் பங்குபற்றும் ஒருவரை 'அடி" என்று இழிவாகவோ அல்லது பிள்ளையாகவோ அழைக்க.. யார் அனுமதி தந்தது? என்னை 'டா" போட்டு அழைப்பதற்கு நீர் என்னிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும்.. அதன் பிறகு நீர் கிழவனாகவோ குமரனாகவோ வேசம்போட்டுக் கதைக்கலாம்.
.

