10-16-2005, 08:20 PM
Vaanampaadi Wrote:தப்பு....தப்பு.... தப்புசாமியோ.......
சதாமை அகற்ற அமெரிக்காவுக்கு ஆக்கிரமிப்புத்தான் வழியல்ல... அதை செய்வதாயின் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போதே செய்து முடிச்சிருக்கலாம்..!
சரி என்ன தப்பு எண்டுங்கோ... சதாமே அமெரிக்க கூட்டாளிதான்.. அதுதான் அப்ப விட்டு...இப்ப கைமாத்தினது ஈராக்கை...! அப்புறம் என்ன...! இப்ப ஈராக்கில அமெரிக்காவுக்கு அடிக்கிறது சதாமில்ல...அது தெரியுமெல்லோ...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

