10-16-2005, 06:35 PM
kurukaalapoovan Wrote:வானம் பாடி நீங்கள் உங்கள் உயிரை ஊரின் உலகத்தின் பிரகாசமான வாழ்விற்கு தானம் செய்வீர்களா? உங்கள் நொருங்கிய உறவுகளின் உயிரிழப்பை உலகத்திற்கு ஊரிற்க்கு தானமாக ஏற்றுக் கொள்வீர்களா? சிலரால் அது முடியும் ஆனால் எல்லாரும் அப்படி தங்களை சமாதானபடுத்த இயலாது?வானம் பாடி நீங்கள் உங்கள் உயிரை ஊரின் உலகத்தின் பிரகாசமான வாழ்விற்கு தானம் செய்வீர்களா?
மிதாவாதக் கொள்கைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை உண்டு நிச்சயைமாக. ஆனால் அந்தப் போரில் உயிரை பயணம் வத்து ஈடுபடுபவர்களிற்கு உண்மை தெரியவேண்டும் என்ற ஒரு வாதம் உண்டு. இல்லை அவர்கள் படைவீரர்கள் என்றரீதியில் கட்டளையை ஏற்று விளக்கங்கள் கேக்காமால் செயற்படவேண்டும் என்று வாதிட்ட முடியுமா உறவுகளை இழந்தவருடன் அங்கவீனமடைந்தவர்களுடன்?
பதில்> அதனால் எனக்கு என்ன நன்மை என்று முதலில் தெரிவிப்பீர்களா?
உங்கள் நொருங்கிய உறவுகளின் உயிரிழப்பை உலகத்திற்கு ஊரிற்க்கு தானமாக ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்< அப்படி ஏற்றுக்கொள்வதால் எனக்கு என்ன பயன்??????????????
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

