10-16-2005, 02:18 PM
அதாவது மதன் நான் சொல்ல விளைந்தது இதனைத்தான். பிரீத்தியின் கருத்துகள் பலவற்றை நான் பார்த்திருக்கின்றேன். மிகவும் சரியான முறையில் சிந்திக்கின்றார். ஆனால் பார்பனர்மீது அவருக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வு சிலவேளைகளில் அவர் எல்லை மீறி செல்வதைப்போல தோன்றும். ஆனால் அவரின் கறுத்துக்களில் உண்மைகள் பல இருப்பதைப் போலவே நானும் உணருகின்றேன். அதே போலவே குருவிகளும் களத்தில் பல அருமையான கருத்திக்களை பதிகின்ற ஒரு நபர். குருவிகள் கூறும் சிலகருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றில் இதுவும் ஒன்று. அதற்கு நீங்கள் சரியான பதில் ஒன்றை கொடுத்திருந்தீர்கள். அதுவும் சரியான நேரத்தில். குருவிகள் உங்கள் கருத்தை தனக்கு சாதகமாக்கி தனது கருத்தினை முன்வைப்பார் என்னும் நம்பிக்கையோடு முடிக்கின்றேன்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

