10-16-2005, 12:32 PM
சின்ன சின்ன உதவி என்றால் நானும் உதவ முன்வருகின்றேன். அதாவது உங்கள் கவிதைகளை கடைகளில் வாங்குவது அவற்றைப்படிப்பதெல்லாம் சின்ன சின்ன உதவிகள் தானே. எல்லோராலும் எழுத முயாதுதானேஇ ஆனால் எல்லோராலும் படிக்க முடியுமல்லோ.....

