Yarl Forum
உயிர் வாசம் - கவிதைத் தொகுப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: உயிர் வாசம் - கவிதைத் தொகுப்பு (/showthread.php?tid=3264)

Pages: 1 2 3


உயிர் வாசம் - கவிதைத் தொகுப்பு - kuruvikal - 09-18-2005

<b>ஊடகவியலாளரான சாந்தி ரமேஷ் வவுனியன் - யாழ் கள சாந்தியக்கா - அவர்களின்</b> [url=http://img97.imageshack.us/img97/6933/uyirvaasam16ra.jpg]<span style='font-size:25pt;line-height:100%'><b>உயிர் வாசம்</b></span>

<img src='http://img97.imageshack.us/img97/2482/uyirvaasampic0ja.jpg' border='0' alt='user posted image'>

[size=14]<b>உங்கள் உறவு சாந்தி ரமேஷ் வவுனியனின் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சி சிறப்புற உங்கள் பங்களிப்பையும் வாழ்த்துக்களையும் நல்குங்கள்...!</b>


- sathiri - 09-18-2005

நல்ல விசயம்தான் அளாளுக்கு விடுகினம் உள்ளை உள்ள விசயங்களும் நல்லாயிருந்தா சரி சும்மா பொழுது போக்கா இல்லாமல் பொழுதுக்கு பிரயேசனமாவும் இருந்தா சரி சாத்திரி தொடங்கிட்டான் எண்டு நினைக்காதையுங்கோ


- KULAKADDAN - 09-18-2005

விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்


- Mathan - 09-19-2005

விழா சிறப்பாக அமையட்டும். சக கள உறுப்பினர் சாந்தி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.


- வெண்ணிலா - 09-19-2005

உயிர்வாசம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் . சாந்தி அக்காக்கும் வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 09-19-2005

உயிர்வாசம்...கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ....


- இளைஞன் - 09-19-2005

சாந்தி அக்காவின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கும், அவரது படைப்பு முயற்சிக்கும் எனது மனம்திறந்த வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்.


- Senthamarai - 09-19-2005

உயிர்வாசம் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.


- Rasikai - 09-19-2005

விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்


- RaMa - 09-19-2005

வாழ்த்துக்கள் விழாவிற்கு


- vasisutha - 09-19-2005

[size=13]விழா சிறப்பாக நடைபெற <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- narathar - 09-19-2005

விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்


- கீதா - 09-19-2005

விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்


- lollu Thamilichee - 09-19-2005

ஓஓஓஓஓஓ அப்பிடியா??
இதுவும் பநசஅயலெ'ய??
உராய்வோண்டும் ஏற்பாடாது தானே??

வாழ்த்துக்கள்


- sabi - 09-19-2005

விழா சிறப்பாக நடைபெற எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanthy - 09-20-2005

'உயிர்வாசம்" நிகழ்வு அழைப்பினை அழகுற அமைத்துத் தந்து யாழ்கள உறவுகளின் பார்வைக்கு இணைத்த குருவிகளுக்கு இதயத்து நன்றிகள்.

மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். முடிந்தவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பியுங்கள்.

நன்றி.


- Jenany - 09-20-2005

நிகழ்ச்சி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்..


- அகிலன் - 09-20-2005

சாந்தி அக்காவின் படப்பும் தமிழ் இலக்கியதுக்கு பெருமை சேர்க்க எனது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.


- hari - 09-20-2005

விழா சிறப்பாக அமையட்டும். சக கள உறுப்பினர் சாந்தி அக்காவிற்கு வாழ்த்துக்கள்


- kuruvikal - 09-20-2005

தாயக விடுதலைப் போரில் தம்முயிர் தந்து தமிழ் மக்கள் நெஞ்சங்களில் வாழும் மாவீர சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணமாகும் "உயிர் வாசம்" கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா சிறப்புற எங்கள் இதயபூர்வ வாழ்த்துக்கள்...!