10-16-2005, 10:50 AM
இலங்கையில் உள்ளது போலவே இந்தியாவிலும் ஒரு இனப்பிரச்சனை உள்ளது. அங்கு மாநிலங்கள் ஒவ்வொன்றும் மொழியின் அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. மாநிலங்களுக்கிடையில் எல்லைப்பிரச்சனை மற்றும் ஆற்று நீரைப்பகிர்ந்துகொள்வதில் தகராறு போன்றவை ஒரு மாநிலத்தவர்களுக்கும் மற்ற மாநிலத்தவர்களுக்கும் பிரச்சனையைத்தோற்றுவிக்கிறது. இதைத்தூண்டிவிடுவது வழக்கம்போல்; அரசியல் வாதிகள்தான்.

