Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை மீனாவிற்கு திருமணமாம்
#39
அப்பு, ராசா, .. எல்லோருக்கும்,

"சினிமா, சினிமா, சினிமா" ஓம் தமிழோ, இந்தியோ, இங்கிலீசோ, ... பார்த்து ரசிப்போம். அவ்வளத்தோடு வச்சிருப்பம், உதிலை என்னத்தை ... காதல், முத்தம், கோஸ்டிச் சண்டை, கற்பழிப்பு, களவு, கொலை, கொள்ளை, ............... நல்லது உதுகளை எங்கடை வீட்டுக்குள் கொண்டுவந்தால்..... இந்த நாடுகளிலே எம்மவர்களால் மெற்கொள்ளப்படும் கொலைகள், கொள்ளைகள், கோஸ்டிச்சண்டை, ....

Quote:ராசா ஒருவன் எழுதினான்
தனிப்பட்ட நிகழ்வு வேறு.. கலை என்பது வேறு..

உண்மைதான், கலையை எடுப்போம் , அந்த் தனிப்பட்ட வாழ்க்கையை எங்களுக்குள்ளே வேண்டாம். அதில பூச்சுத்தான் வெளியே தெரியுதொளிய உள்ளுக்குள்ளே ஊத்தை. எங்களிலடாப்பா ஒரு பழக்கம் ஒண்டு செய்யப்பார்த்திட்டால் பின்னுக்கு கியூவிலை நிக்கும் ஒரு பட்டாளமே. அதுகும் இந்த நாடுகளிலே கேட்பாரும்மில்லை, இருந்தாலும் கேட்டமாதிரித்தான். எங்கேயும் கட்டட்டுக்கும்-வாழ்த்துகிறோம், ஆனால் எங்களுக்குள் வேண்டாம்.

Quote:இன்னொரு ராசா ....
தமிழ் சினிமா தமிழை ஏதோ ஒரு வகையில் வாழவைக்கிறது

"தமிழ் நாட்டிலே தமிழ் தமிழ்ச்சினிமாவால் ...." உண்மைதான்டாப்பா! அங்கு எல்லாமே சினிமாதான்! இல்லாட்டி முன்னால் கவர்ச்சி நடிகையும், அரை குறை உடுப்பு நடனக்காரியுமான "ஜெ" எனும், இன்று போர்த்து மூடிய கண்ணகியின் பரம்பரையில் வந்தவர் தமிழ் நாட்டை ஆழு(அழி)கிறாராம். நாளை வந்து அழிக்கப்போறதுகளும் உந்தக் குப்பைகள் தான்.அததை வைத்திருக்கிற இடத்தில் வைத்தால் .........

Quote:கனோன்... பேச்சுவழக்கைச் சொல்ல வந்தீட்டார்.. கோதாரியிலை போறவனே!! (இதுவும் பேச்சு வழக்குத்தான்) கோத்தை சுகமே? (இதுவும் பேச்சுவழக்குத்தான்) கொப்பன் என்ன செய்யுறான்? (இதுவும் பேச்சுவழக்கத்தான்) கிழடு.. உன்ரை பாசையிலையே உன்னோடை கதைச்சுக் கொள்ளுறன்.. ஏலுமெண்டால் கதைச்சுப் பார்..


எட சோழீ...ஈ

கோத்.. போய்க் கேள் பேச்சு வழக்கில் வரும் "எட பொடியா, எடி பிள்ளய்" க்கும் "கோத்." க்குமுள்ள வித்தியாசத்தை? தேவையெண்டால் என்னும் சொஞ்சம் சொல்கிறேன் சேர்த்துக் கேள்? நாகரீகம், பண்பாண சொற்கள் எண்டால் வரையறுத்து வரவிலக்கணம் சொல்லுபாப்பம்? சொல்லமாட்டாய்! ஏனென்றால் அப்படியொன்று இல்லை! இது நாம் பழகும் சூழல், சுற்றத்தைப் பொறுத்ததே. ஊருக்கூர், தேசத்திற்கு தேசம் இது வித்தியாசப்படும். நீ இன்று நாகரீகமாக கதைப்பதென்பது மற்றவனுக்கு அனாகரீகமாகத் தெரியும், மற்றவர்களது செயல் உனக்கு எதிர் மாறாகத் தெரியலாம். அதை விடுத்து "எடேய்", "எடி" எண்டதெல்லாம் ................ .

Quote:கொஞ்சம் நாகாPகமான முறையில் கருத்துக்களை வைப்பது நல்லது. வயதில் சிறியவரோ பெரியவரோ கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது மரியாதைத்துவம் பேணுவது நல்லது.



கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது பரணீ

மோகன், பரணீ உங்கள் தனிப்பட்ட செய்திகளைக் கூட இப்பதான் பார்த்தேன். ஏமாற்றம் தான்! புதிய களத்திலே, களத்தை சுவாரசிகமாக சோபிக்க வேண்டுமென்ற ஆசையிலேயே, ஓரிரு பேச்சுத் தமிழை புகுத்த முற்பட்டேன். மற்றும்படி ஒருவரை அனாகரீகமாக விழிக்கவல்ல! ஏன் இன்றும் நாட்டிலிருந்தோ, புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தோ வெளிவரும் எத்தனையோ பத்திரிகைகளை உதாரணங்கள் காட்டலாம். இல்லை அப்படி யாராவது தொடர்ந்து பிழையாக நினைப்பார்களேயானால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, களத்திலிருந்து முற்றாக விடைபெறத் தயாராகவுள்ளேன். நன்றி.
" "
Reply


Messages In This Thread
[No subject] - by ahimsan - 06-19-2003, 11:57 AM
[No subject] - by mathe - 06-19-2003, 12:22 PM
[No subject] - by Selan - 06-19-2003, 12:31 PM
[No subject] - by sethu - 06-19-2003, 12:46 PM
[No subject] - by sOliyAn - 06-19-2003, 02:32 PM
[No subject] - by sethu - 06-19-2003, 02:59 PM
[No subject] - by mathe - 06-19-2003, 03:35 PM
[No subject] - by sethu - 06-19-2003, 03:43 PM
[No subject] - by sOliyAn - 06-19-2003, 05:31 PM
[No subject] - by sethu - 06-19-2003, 05:35 PM
[No subject] - by GMathivathanan - 06-19-2003, 05:49 PM
[No subject] - by sOliyAn - 06-19-2003, 05:53 PM
[No subject] - by kuruvikal - 06-19-2003, 06:32 PM
[No subject] - by YC-Kiruba - 06-19-2003, 10:06 PM
[No subject] - by sOliyAn - 06-20-2003, 12:24 AM
[No subject] - by cannon - 06-20-2003, 01:04 AM
[No subject] - by sOliyAn - 06-20-2003, 04:32 AM
[No subject] - by kuruvikal - 06-20-2003, 07:12 AM
[No subject] - by ahimsan - 06-20-2003, 10:23 AM
[No subject] - by cannon - 06-20-2003, 12:55 PM
[No subject] - by kuruvikal - 06-20-2003, 01:25 PM
[No subject] - by sethu - 06-20-2003, 01:45 PM
[No subject] - by kuruvikal - 06-20-2003, 02:21 PM
[No subject] - by sethu - 06-20-2003, 03:11 PM
[No subject] - by mathe - 06-20-2003, 05:51 PM
[No subject] - by sOliyAn - 06-20-2003, 06:13 PM
[No subject] - by sOliyAn - 06-20-2003, 06:19 PM
[No subject] - by Kanani - 06-20-2003, 07:34 PM
[No subject] - by GMathivathanan - 06-21-2003, 02:29 AM
[No subject] - by GMathivathanan - 06-21-2003, 08:24 AM
[No subject] - by GMathivathanan - 06-21-2003, 09:50 AM
[No subject] - by sethu - 06-21-2003, 11:21 AM
[No subject] - by GMathivathanan - 06-21-2003, 04:06 PM
[No subject] - by kuruvikal - 06-21-2003, 04:34 PM
[No subject] - by cannon - 06-21-2003, 09:59 PM
[No subject] - by GMathivathanan - 06-21-2003, 10:16 PM
[No subject] - by cannon - 06-22-2003, 01:43 AM
[No subject] - by sOliyAn - 06-22-2003, 02:15 AM
[No subject] - by sOliyAn - 06-22-2003, 02:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:13 AM
[No subject] - by cannon - 06-22-2003, 08:41 AM
[No subject] - by kuruvikal - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sOliyAn - 06-22-2003, 10:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 10:29 AM
[No subject] - by GMathivathanan - 06-22-2003, 10:43 AM
[No subject] - by Guest - 06-22-2003, 11:01 AM
[No subject] - by GMathivathanan - 06-22-2003, 11:16 AM
[No subject] - by sOliyAn - 06-22-2003, 11:24 AM
[No subject] - by GMathivathanan - 06-22-2003, 11:31 AM
[No subject] - by cannon - 06-22-2003, 12:12 PM
[No subject] - by sethu - 06-22-2003, 12:15 PM
[No subject] - by GMathivathanan - 06-22-2003, 02:45 PM
[No subject] - by kuruvikal - 06-22-2003, 03:06 PM
[No subject] - by GMathivathanan - 06-22-2003, 04:26 PM
[No subject] - by ahimsan - 06-22-2003, 05:44 PM
[No subject] - by sethu - 06-22-2003, 06:44 PM
[No subject] - by vaiyapuri - 06-22-2003, 11:11 PM
[No subject] - by sivajothi - 06-23-2003, 07:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)