10-16-2005, 09:56 AM
உண்மையில்...இவர் ஒரு புரட்சித் தாய்தான்...! துணிந்து தன் நிலைக்கு நியாயம் தேடிப் போராடும் அந்த அன்னையுடன் உலகெங்கும் உள்ள மக்களும் திரண்டால் என்ன...??! அமெரிக்க வல்லாதிக்க ஆக்கிரமிப்பின் ஜனநாயக முகத்திரை கொஞ்சம் என்றாலும் கிழியாதா...??!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

