10-16-2005, 03:30 AM
கேரளாவில் வேலைவாய்ப்பு மிகக் குறைவு. எப்போதும் கொமுனி
ஸ்;ட் அரசியலால் அங்கு வெளியாட்கள் பெரிதாகா தொழில் தொடங்க விரும்புவதில்லை. அதனால் அவர்கள் வேலைதேடி உலகம் எங்கும் சென்று வாழ்கின்றனர். வந்தாரை வாழவைக்குமு; தமிழகத்தில் மலையாளிகள் அதிகம். தமிழகத்தில் வாலட்ட மாட்டார்கள். அடக்கமாகத்தான் இருப்பார்கள்.
கேரளாவில் உள்ள மலையாளிகள் தமிழர்களை பெரிதாக மதிக்காததற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச்சேர்ந்த வறிய தமிழர்கள் அங்கு துப்பரவுப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஐயப்பன் சீசனில் துப்பரவுப்பணிக்காக ஏராளமான பணியாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்வது வழக்கம். அதனால் தமிழர்கள் என்றால் இழக்காரமாக போயிருக்கலாம் மோகன்லாலுக்கு. ஆனால் மோகன்லால் மட்டுமல்ல மற்ற மலையாள ஸ்டார்களுக்கும் வீடு சென்னையில்தான் இருக்கும்.
மோகன் லால் சிறந்த நடிகர் இதில் சந்தேகம் கிடையாது. இப்போது எங்க விஜயகாந்போல குண்டு அவரை ஏற்றுக்கொள் மக்கள் தயங்குகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கேரள சேச்சியை வைத்து அல்லது நாயரைவைத்து பல நகைச்சுவை ராக்குகள் எழுதப்பட்டுள்ளது. இதை சீரியஸாக எடுக்கத்தேவையில்லை. சினிமாவில் இது சகஜம்.