10-15-2005, 09:08 PM
<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றிகள் குருவிகள். ஆத்மதிருப்திக்காகத்தான் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். ஒன்றையும் பதிவுகளாக எடுத்து வைக்கவில்லை. அனைத்தையும் ஒருங்கிணைத்து வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மைதான் அக்கா... தமிழைப் படிக்கும் போது பட்ட சிரமத்துக்கு இப்போ பயன்படுத்தும் போதுதான் மன மகிழ்ச்சி கிடைக்கிறது..! உங்களுக்கும் உங்களள் ஆற்றலை வெளிப்படுத்தும் போது... அவை வெளிப்படும் போது அப்படித்தானே இருக்கும்..! நிச்சயம் உங்கள் ஆக்கங்கள ஆவணப்படுத்தப்பட வேண்டியவையே...! அது அச்சு ஆவணமாக இருப்பினும் சரி இலத்திரனியல் ஆவணமாக இருப்பினும் சரி...அவசரம் செய்யுங்கோ..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>