Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!!
#19
எங்கட ஆக்களுக்கு ஒன்றில குறைவே இல்லை... கற்பனைல தங்கட ஆக்களுக்கு தாங்களே கதை அளந்து புளுகித் தள்ளுறது...! இங்க வைச்ச எல்லாக் கருத்துகளும் அவரவர் கற்பனையே அன்றி..வேறில்லை..மகா சனங்களே.!

அதுசரி தமிழர்கள் உங்கள் பண்பாட்டு அடையாளங்கள் என்ன... பொது தனி மனிதப் பண்பாட்டுக் கோலங்கள் என்றால் என்ன...! இது புரியல்லையே...! சும்மா அளக்கிறேள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

குறிப்பா... கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் என்றுதான் வரையறுக்கப்படுகிறது..! எனவே இந்த மூன்றுக்கும் விழுமியங்கள் என்றது இருக்கிறது...! விழுமியம் என்றால் என்ன...??! அங்க தான் சனம் புரியாம அலட்டிட்டு இருக்கு...!

இப்போ அண்மையில் ஒரு புத்தக நிறுவனத்தை தமிழர்களின் பண்பாட்டு அம்சமாக பேராசிரியர் சிவத்தம்பி வரையறுத்தார்...எதன் அடிப்படையில்...அது தமிழர்களிற்கு அவர்களின் சமூகக்கட்டமைப்புக்கு கல்விக்கு என்று ஆற்றிய பங்களிப்புக்காக..! நீங்கள் மேற்கில் பொறுக்குவதெல்லாம் எங்கள் பண்பாடு என்று வரையறுக்க முடியாதுங்கோ..அது அவங்க பண்பாடு...! என்னதான் தலைகீழா நிண்டாலும் மேற்குலக பண்பாட்டுக் கோலங்கள் எமது என்றாக முடியாது...அதை உள்வாங்குவது புரட்சி புதுமை சீர்திருத்தம் அல்ல...! காரணம்..பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் இருப்பு இயக்கவியலுடன் பின்னிப்பிணைந்தது..எங்கள் பண்பாடு எனப்படுபவை தமிழர் சமூகத்துக்கான தனித்துவ இருப்பையும் தனித்துவ இயக்கவியல் பண்புகளையும் தன்னகத்தே கொண்டது...அதற்குள் சீர்திருத்தம் என்பது எமக்குள் இருந்து தனித்துவமாக எழ வேண்டுமே தவிர பொறுக்கி எடுத்தவைகளால் அல்ல...! காரணம் எங்கள் சமூகத்துக்கு என்ற தனித்துவம் இழக்கப்பட முடியாதது..! ரசிகை அந்தக் கட்டுரையில் சொன்னது போல..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by கோமதி - 10-15-2005, 11:26 AM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 11:47 AM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:46 PM
[No subject] - by kurukaalapoovan - 10-15-2005, 04:57 PM
[No subject] - by RaMa - 10-15-2005, 05:12 PM
[No subject] - by narathar - 10-15-2005, 06:03 PM
[No subject] - by narathar - 10-15-2005, 06:06 PM
[No subject] - by narathar - 10-15-2005, 06:51 PM
[No subject] - by narathar - 10-15-2005, 07:12 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 07:33 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 07:37 PM
[No subject] - by narathar - 10-15-2005, 07:43 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 07:49 PM
[No subject] - by narathar - 10-15-2005, 08:01 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 08:17 PM
[No subject] - by Rasikai - 10-15-2005, 08:30 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 08:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)