10-15-2005, 08:01 PM
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->தமிழரும் மனிதர்தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (வேற்றுக்கிரகத்து வாசிகளாக antiபுதுமை, antiபுரட்சி விரும்பிகள் நினைக்கலாம்). வரலாற்று ரீதியாக, இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மானுடப் பண்பாட்டு விழுமியங்கள் உருபெற்றுள்ளன என்றால் - ஒரு இனத்துக்கான தனித்துவ அடையாளம் என்பது எதன்மூலம் காக்கப்படுகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒரு இனத்துக்கான தனித்துவம் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்தும்,அதில் தற்போது மேலோங்கி இருக்கின்ற பண்பாட்டு விழுமியங்களில் இருந்தும்
அடயாளப் படுத்தப் படுகிறது.அதன் மொழி,அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் என்பனவையும் அவ் வினத்தை மற்றயவற்றில் இருந்து வேறு படுத்துகின்றன.எல்லா இனங்களும் தமக்கென ஒரு பாதையில் சென்று ஈற்றில் மனிதம் என்கின்ற ஒரு பொது நிலயை அடைகின்றன.இந்தப் பாதயே எமது பண்பாட்டு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகிறது.ஒவ் வோரு இனமும் இந்தப் பாதயில் வெவ்வேறு நிலைகளில் நிற்கிறது.
இந்தப் பாதயே ஒவ்வொரு இனத்துவக் குழுக்களுக்குமான தனித்துவமான அடயாளமாகிறது.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (வேற்றுக்கிரகத்து வாசிகளாக antiபுதுமை, antiபுரட்சி விரும்பிகள் நினைக்கலாம்). வரலாற்று ரீதியாக, இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மானுடப் பண்பாட்டு விழுமியங்கள் உருபெற்றுள்ளன என்றால் - ஒரு இனத்துக்கான தனித்துவ அடையாளம் என்பது எதன்மூலம் காக்கப்படுகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஒரு இனத்துக்கான தனித்துவம் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்தும்,அதில் தற்போது மேலோங்கி இருக்கின்ற பண்பாட்டு விழுமியங்களில் இருந்தும்